பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம்பவம் எந்தப்பகுதியில் நடைபெற்றதோ-அந்த மண் வாசன சிதையாமல் வெளிப்படுத்துவது இவர் எழுத்தின்

வெற்றிக்கு அடிக்கல்லாகும். . . . .

பெண்களைக் கவரக் கூடிய கதை உத்தியும், நடையழகும், சொல்லாட்சியும், பாத்திரப்படைப்பும் இவரது நாவல்களின் வெற்றிச் சின்னங்கள். . . . . . . . .

அந்த வரிசையில்மயிலாடும்பாைம, தங்கச்சிமடம், வைராக்கியம், ராஜ பவுனம், மிஸ்ஸஸ்.ராதா, செம்மாதுளை, சுமங்கிலியின் சுயசரிதம், பாடகி, ஆனந்தபைரவி, குஞ்சரத்தின்க்தை, சந்தன்த்த்ேவன், நகமும் சதையும்-ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

நாவல்கள், புதினங்கள் மட்டுமின்றி வரலாற்று நிகழ்ச்சி களேயும் புதிய கோணத்தில் நிறையத் தந்திருக்கிருர்

அதற்குச் சான்ருக அமைந்திருப்பது இந்த நூல்பெண்ணில்லரத ஊரிலே’.

அடிநாள் தொட்டு தி.மு. கழகம்.நடத்திய அத்துணை போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறைத்தண்ட்னே அனுபவித்திருக்கிருர் தென்னரசு.

நெருக்கடி காலத்தின் நெருப்புக்குழியில் சலனமில்லாமல் சயனித்திருந்தவர். ". . . . . * . . . . . . .” . . . . . . . . . . .

போராட்டம், கைது, ரிமாண்ட், நீதிமன்றம்

சிறைக் கொடுமை, விடுதலை இந்நிகழ்ச்சிகளைத் தேதி வாரியாகத் தொகுத்து, இளைய தலைமுறை உணரவும், பழைய தலைமுறை உணர்ச்சிபெற்வும்,

கழக வரலாற்றுக் காவியத்தின் ஒரு பகுதியை வடித்துத்

தந்துள்ளார் இந்நூலின் வாயில்ாக : ... . . . "

இந்த நூலினத் தொடர்ந்து கழகம் தோன்றிய நாள் தொட்டு இந்நாள் வரையுள்ள நிகழ்ச்சிகளை இயக்க வரலரருகத் தொகுத்து, தென்னரசு அவர்கள் எழுதவேண்டும். எழுதுவ்ேன் என்று உறுதி கூறியுள்ளார்.

அக்ற்கான அவகாசமும், ஆற்றலும், நெடிய வரலாற்றின் நினைவுக் குறிப்பும், அதனை விருப்பு வெறுப்பின்றி எடுத்துச் சொல்லக்கூடிய திறமும் தென்னரசு அவர்களுக்கு உண்டு.

y