பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29一靡一G5 . . . .'; ... .

இலட்சிய நடிகர் திரு. எஸ். எஸ். ஆர். அவர்களிடமிருந்து ன்னக்குக் கடிதம் வந்தது. நண்பர் ராஜாங்கத்திற்கு அடிக்கடி தைரியம் கூறும்படி எழுதியிருந்தார். * * *

ரர்ஜாங்கத்திற்கர் தைரியம் கூறவேண்டும்? அவர் கலங்கா உள்ளத்தினர். எந்தத் துயரத்தையும் சிரித்துக்கொண்டே கழித்துப் பழக்கப்பட்ட்வர். எப்போதுமே அவர் குமிழ்ச் சிரிப் புடன்தான் காணப்படுவார். தி. மு. க. ஒரு தற்காப்புமிகுந்த இயக்கம். விரும்புவோரை அது அணைக்கும்; ஒதுங்குவோரைக் கண்டால் ஒதுக்கும். ஆனல் யாராவது அதை அழித்துவிட நினைத்தால் அவர்களை அது ஒழிக்காமல் விடாது.” என்று ராஜாங்கம் அடிக்கடி சொல்லுவார். ஆளுல் ராஜாங்கத்தை நான் எப்போதாவதுதான் மருத்துவ மனைக்கு வரும்போது சந்திப்பேன். - -

直一5一65

கலைஞர் மதுரை மாவட்டச் சுற்றுப்பயணம் என்று கேள்வி பட்டேன். ஆகையால் வருவார் என்று எதிர்பார்த்தேன். அதன்படியே காலை 10 மணிக்கே வந்து விட்டார். அவருடன் டி. பி. அழகுமுத்து, மதுரை முத்து, வழக்கறிஞர் பி. எஸ்.ஆர். ஆகியோர் வந்தார்கள். நானும் ராஜாங்கமும் அவர்களோடு நெடுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம். கலைஞரை-விடு தலைக்குப் பின்னர் முதல் தடவையாக நான் பார்த்ததால் அவருக்கு ரத்த ஊட்டம் தரும் டானிக் ஒன்று கொடுத்து கைத்தறி ஆடையும் அணிவித்தேன். கலைஞள் எங்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கி வந்தார்,

8一5一G5

மதுரை முத்து, பி. எஸ். மணியம், எழுகடல் இராமதைன் முதலியோர் என்னைச் சந்தித்தார்க்ள். பஞ்சாயத்து யூனியன்

வெற்றி தோல்விகளைப் பற்றிப் பேசினேம்.

10–5–65

வழக்கறிஞர் பி.எஸ். ராமசுப்ரமணியம் என்ன்ைச்சந்தித்தார்.

கலைஞர், மாறன் ஆகியோர் வழக்குகள் பற்றிப்பேசினுேம்,

சற்று நேர த் தி ற்கு ப் பிறகு நாகர்கோயிலிலிருந்து N.W. நடராஜன் அவர்கள் வந்தார். ஆனல் பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. நண்பர் ராஜாங்கம் M.L.A. அவர்களே. மட்டும் பார்த்துச் சென்ருர், - . . .

64