பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 - 5 - 65

மாதவன் M.L.A. அவர்கள் வந்தார். என்னைப் urfಹಹ அனுமதி கிடைக்கவில்லை.

24 - 5 - 65

எனது தம்பிகள் அருளுசலம், திருஞானம், திருப்பதி, தங்கை, மருமகள் மீன, மருமகள் மங்கையற்செல்வி, மருமகன் செந்தாமரை முதலானேர் வந்து சந்தித்தார்கள்.

26 - 5 - 65 - - -

கட்சியில் தேர்தல் வரப்போகிறது யார் பொதுச் செய லாளராக வருவதை விரும்புகிறீர்கள்?' என்ருர் முத்து. இன்னும் பத்து ஆண்டுகளுக்கு அண்ணு அ வ ர் க ள் தா ன் தொடர்ந்து அந்தப் பதவியை வகிக்க வேண்டும் என்றேன் நான். அவர் அதை வரவேற்பாரா, இல்லையா என்பதை என்னுல் அறியமுடியவில்லை. எஸ். முத்து, பி. எஸ். மணியம் இருவரும் என்னைச் சந்தித்து எனது விடுதலை பற்றிப் பேசி ஞர்கள். விடுதலைக்கு அண்ணுவும், கலைஞரும் வருவதாகவும் சொன்னர்கள். - - ,-, *

27-5-65

நேருவின் நினைவுநாள். சென்ற ஆண்டு இதே தினத்தில் நான் எனது மாமனர் வீட்டுக்குப்போய்க் கொண்டிருந்தேன். பாதிவழியில் நேரு இறந்த செய்தி கேட்டு திரும்பவும் ஊருக்கு வந்தது நன்ருக நினைவு இருக்கிறது. இப்போது நான் சிறையில் இருக்கிறேன். நான் நேருவைப் பலமுறை பார்த்திருக்கிறேன்: எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நேரு ஒரே மாதிரிதான் இருக்கிருர். அதே கோட்டு அதே ஷெர்வானி! அதேபுன்னகை! அவர் ஒரு விந்தையான தலைவர். ஜ ன நாயக வாதி க ள் மத்தியில் ஜனநாயகவாதியாகவே வாழ்ந்தார். ஆனல் பிரபுக்களும், சக்கரவர்த்திகளும் அவரைத் தங்கள் இ ன த் தி ல் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். சக்கரவர்த்திகளும் சர்வாதி காரிகளும் எப்போதும் ஜனநாயகவாதிகளை மதிக்கமாட்டார் கள். ஆனல் நேருவை மதித்தார்கள். உலக சரித்திரத்தில் இது ஒரு பெரிய அதிசயமான சம்பவமல்லவா! -

28-5-65

நான் பைண்டிங் இலாகாவில் இருந்தேன். சூப்ரெண்டெண்ட் திடீரென்று நுழைந்தார். என்னய்யா உங்கதல்ைவர்

65