பக்கம்:பெண்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பெண்

களைப் பழிக்க அந்தத் துறவிகள் எவ்வாறு முடிவு செய்தார்களோ பெண்கள் அழகு அழியக் கூடியது. தான். ஆனால், அதைப் பாடும் அந்த ஆடவர் அழகு அப்படியே நிலைபெற்றிருக்குமோ? உலக வளர்ச்சிக்கே உறுதுணையாகிய மக்கட்பேறு என்னும் பெருஞ்செல் வத்தை வாரி வழங்கும் அந்த வள்ளன்மை பெண் களுக்கே உரிய ஒரு பெருநிலையாதலின், அவர்தம் அழகு கெடுவது இயற்கைதான். அதைத் தியாகத்தின் சின்னமாக உணராது, அதைக்கொண்டு அவர்களைப் பேய் என்றும் பிறவென்றும் பழித்துரைத்து, அதற்குத் தூய்தன்மை என்றும் பெயரிட்டுப் பேசும் துறவிகள், வள்ளுவர் வாழ்ந்த இதே காட்டில் வாழ்ந்துதானே இருக்கிருர்கள்? மனே மாட்சிச் சிறப்பினையும், நன்கல ம்ை நன்மக்கட் பேற்றினையும் பேசப் பேசப் பெருமை. கொள்ளும் அந்தப் பெருநெறி வகுத்த வள்ளுவர் எங்கே! தங்களுக்கு உரிய பேத்ைமை உ ண ர் வி னே மாதர் மேலேற்றி அவர்களைப் பேயெனப் பேசித் தாய்மை யைப் பழிக்கும் இப் போலித் துறவிகள் எங்கே! தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடிப் பொய்க்கோலஞ் செய்ய ஒழியுமே?

என்றும்,

தெண்ணிர்க் குவளை பொருகயல் வேலென்று.

கண்ணில்புன் மர்க்கள் கவற்ற விடுவெனே உண்ணிர் களைந்தக்கா னுங்குசூன் றிட்டன்ன கண்ணிர்மை கண்டொழிகு வேன்?

என்றும்,

முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும் கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவெனே. எல்லாரும் காணப் புறக்காட் டுதிர்ந்துக்க பல்லென்பு கண்டொழுகு வேன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/27&oldid=600877" இலிருந்து மீள்விக்கப்பட்டது