84 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி "it will be no exaggeration if we say. that history of the twentieth century Tamilnadu is the history of Periyar.E.V.R. and his movement: DR. Karthikesu Sivathamby hails him a:social visionary. Whatever may be one's assessment of the results of the movement launched by him, he has to admit that Periyar strode like colossus; his ideas have contributed in no small measure to guiding and shaping Tamilnadu for over seventy five years and his influence is bound to ramain undisturbed for years to come - page 110 என் தமிழ் நாட்டின் 20-ஆம் நூற்றாண்டின் வரலாறு என்பது பெரியார் ஈ.வெராமசாமியின், அவரது இயக்கத்தின் வரலாறே று கூறுவது மிகையாகாது. டாக்டர் கார்த்திகேசு சிவதம்பி அவரை ஒரு சமூக தீர்க்கதரிசி என்றே போற்றிப் புகழ்கிறார். அவரால் தொடங்கப்பட்ட இயக்கத்தின் விளைவுகள் பற்றிய ஒருவரது மதிப்பீடு எதுவாக இருந்தபோதும், பெரியார் மாபெரும் வீரனைப் போன்று கம்பீரமாக நிற்பவர் என்பதையும், அவரளித்த கருத்துக்கள் தமிழ்நாட்டைக் கடந்த ஆண்டுகளாக வழிநடத்தி, 7.5 வடிவமைத்ததில் பெரும்பங்காற்றியுள்ளன என்பதையும் எவரும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அவரது கொள்கைகளின் தாக்கம் இன்னமும் எதிர்காலத்திலும் இடையூறின்றித் தொடர்ந்து நீடித்தே இருக்கும். அந்நூலில் சுயமரியாதை இயக்கங் கண்ட அதன் நிறுவனத்தலைவரான தந்தை பெரியார் அவர்களது சாதனைபற்றி, ஆராய்ச்சியாளர் டாக்டர் கா. சிவத்தம்பி அவர்கள் ரத்தினச் சுருக்கமான சிறுகுப்பி மருந்து போல, அழகுறப் படம் பிடித்துள்ளார். "E.V.R., however deserves praise for the struggle he initiated for democratization and secularisation at the hitherto inarticulate levels of Hindu Society and it was this process of democratization that led to the process of modernisation of the lower levels of the society."
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/91
Appearance