பக்கம்:பெரியார் மன்றோ.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்ருேவும் இந்திய மக்களும் 93

பேரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடும். ஐரோப்பியர் களிலிருந்து எடுத்துக் கொள்வதாயிருக்காலோ, கும்பெனி பாட்கள் சிலருட் சிலரையே பொறுக்கிக் கொள்ளவேண்டும். இதல்ை, தகுதி வாய்ந்க இந்தியர்கள் ஐரோப்பியரினு மதிகமாகக் கிடைப்பார்கள் என்பது கெளிவு.

சுதேசிகள் பிழைசெய்கிருர்களென்று ஒப்புக்கொள்வது அவர்களை வேலையில் வைத்துக் கொள்ளாததற்குக் காான மாகாது. நாமும் பல சமயங்களிற் பிழை செய்கின்ருேம். எம் செய்யும் கவச புலப்படுவதில்லை; புலப்பட்டாலும் அரிதாகவும் அற்பமாகவுங் தோன்றும். அவர்கள் செய்யுங் தவருே இவ்வாறு எண்ணப்படுவதில்லை. பின்ழயைக் கண்ட அடனே அவர்களை நீக்கிவிட்டு, வேற்ருட்களை வைக் க வேண்டுமென கினைக்கிருேம். ஐரோப்பியரையோ, பெருந் தீங்கு செய்கிருந்தாலொழிய, நீக்குவதில்லை. ஐரோப்பியன பனுப்பிவிட்டால் வேற்ருள் கிடைக்கமாட்டான் என்றும், கிடைக்காலும் அவனினுஞ் சிறந்தவனுக இரான் என்றும் சினைக்கிருேம்! அவன் திறமை எங்கன மிருப்பினும், அவன் ஒன்றிலில்லாவிட்டால் மற்குெரு வேலையில் வைக்கப்பட வேண்டியவன யிருப்பதால், பொது மக்கட் செலவில் கின்ற கொண்டிருப்பான். சுதேசிகளை வைத்துக் கொள்வதால் ஏற்படக்கூடிய கலங்கள் எல்லாவற்றையும் புறக்கணிக்க, அவர்களது கைக்கூவிபெறுஞ் செயல்ொன்திே சாலுமெனக் கூறுவர் சிலர். இகைப் போக்க ஐரோப்பியர்களை அதிக வக்குவதைத் தவிர வேறு வழியில்லை பென் அங் கூறுவர். இவ்வழியால், செலவு அதிகப்படுமே யொழியக் காரியம் ைேறவேருது. பெருஞ் சம்பளத்திலுள்ள ஐரோப்பியர்களும் உகக்கூவி வசங்குகிருiக ளென்பதற்குச் சான்றுகள் உள.