பக்கம்:பெரியார் மன்றோ.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை 3

தம்மைத் துணிமணிகளால் அழகுபடுத்திக் கொள்ளவேண்டு மென்று அவர் கினைத்தவரு மல்லர். திறந்த வெளிகளிலே விளையாடும் விளையாட்டுகளில் அவருக்கு விருப்பம் இருங் தாலும் மீன்பிடிப்பதிலும் நீந்துவதிலும் அவர்க்கு ஆர்வம் சிறப்பாகவுண்டு. ஆண்மை, இடுக்கவைழியமை, பொறுமை, தன்னெடுக்கம் ஆகிய இக்குணங்கள் அவரிடக் கிளமையி

லேயே காணப்பட்டன.

மன்முேஅக்கு வயது பகின. ஆனதும், அவர் தங்தை யார் அவருக்கு 'சாமர்வில் கார்டன்” என்ற வர்த்தகசாலை பரிடம் இணக்கர், வேலை வாங்கித் தக்க இவ் வேலையில் மன்ருே இரண்டு ஆண்டுகள் இருக்திவந்த ரெனினும் இது அவருக்குப் பிடிக்கவில்லை; படைவீரனுக வேண்டுமென்ற எண்ணத்துடனே அவர் இருக்தி வந்தார். இவ்வெண் ம்ை கிறைவெய்தும்பேர்ல் ஒருகற் குேன்றிற்று. சிகி விசாரணைத் துாைமர் சிலர் எழுப்ப நினைத்த ஒரு படைக்கு மன்ருேவைத் துணைத்தலைவராக (Lieutenant) நியமிப்ப தாகச் சொல்லி அவருடைய இசை கேட்கப்பட்டது. அப் பொழுது, அவ்வேலையை ஒப்புக்கொள்ள மன்ருேவுக்கு மன மிருந்தும், தம் தகப்பாைது விகுப்பத்திற்கு மாருகச் செல்லக் கூடாதென்த எண்ணத்தால் அவர் அவ் வேலையை

  • - وعدمه - - - * - - - - வேணட வை.ரபபாக ஒபடிகமகாள்ள மஅகது விட்டார்.

ஆகுல், அறிவினல் விலக்கப்பட்ட கொன்று ஆபக் கிற்ை கொள்ள வேண்டியதாக ஏற்பட்டது. அதவது, 1778-ஆம் ஆண்டில் அலக்சாண்டர் மன்ருேவின் கூட்டுக் கடை முறிந்ததால், குடும்பம் அமை கிலேயடையவே,

அலக்சாண்டர் கமது பு:கல்வனுக்குக் கப்பலில் இளமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/11&oldid=609821" இலிருந்து மீள்விக்கப்பட்டது