பக்கம்:பெரியார் மன்றோ.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 06 பெரியார் மன்ருே

மாருகப் பாடுபட வேண்டிய அவசியமில்லாததால், இம் முறை ஜெமீந்தாரி முறையினும் எளிதானது. ஒவ்வொரு குடியானவனும் தனது கிலத்துக்குரியனுகவும், பயிரிடுபவ. கைவும், வேலையாளாகவும் இருப்பாதைலாலும், கன்றன் சோற்றுக்காக அவனவனப் பாடுபடும்படி செத்தின் பிரிவினை துண்டிவிடுமாகலாலும் இம்முறை அம்முறை பினும் அமைதியை கிறுவக்கக்கது. ஜெமீக்கசரி முறை யினும் அதிகமாக இம்முறையால் கிலத்துக்குரியோரும் பயிரிடுவோரும் பெருகுவாாாதலின் அம்முறையிலும் இம் முறை மக்களிடத்து உழைப்பைப் பெருக்கி, காட்டின் விளைவையும் இயகுக்கும். இஃகெவ்வாருே வெளித் கூஆ தும். வேளாள்ன் ஒருவன், ஜெமீந்தார் ஒருவருக்குக் கீழே குடியசனாக இருக்குங்கால் உழைப்பதினுமதிகமாக, கிலம் தனதானக்கால் உழைப்பசன் என்பதில் ஐயம் வேண்டுவ கில்லை. தீர்வை விட்டுக் கொடுக்கப்படும் வேளைகளில் அதன் பயனை அங்கனே யலுபவிப்பவன் அவனே யாவா கைலின், அதைக் கொண்டு அவனிலத்தைப் பண்படுத்த ஏதுவுண்டு. அனுபவிப்போரில்லாது கிடக்கும் கிலங்களைக் கையிருப்பில் வைத்திருந்து வேண்டுங்கால் அடைமானஞ் செய்யக்கூடிய உரிமையை இம் முறை அரசாங்கத்திற்கு அளிக்கின்றது. இக் காரணங்களால் இரயத்துவாரி முறை சிதங்கதென்பதைக் கண்டாமன்றே.

இனி, இம் முறை ஆகாது என்று க அவார், கணக்கு மிகவும் விவனடிக வைக்க வேண்டி யிருக்கிறதென அம், அகனல் விளையும் வேலைப் பெருக்கு அதிக மென்றும், சாகுபடி விஷயங்களில் அரசிறை உத்தியோகஸ்தர்கள் கலை யிட வேண்டி யிருக்குமென்றும், வரிவசூல் செய்வதில் ஏற்.