பக்கம்:பெரியார் மன்றோ.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்ருேவின் கருத்துக்கள்.

படுஞ் செலவு அதிகமாமென்றும், அாசர்ங்கத்தின் வருட வருமானம் நிலைபெறுதலில்லது அலையுறுமென்அஞ்சொல்லி

ஆகசாங்காட்டுவர்.

ஆல்ை, இவற்றுள் எதுவும் தக்க ஆக்ஷேபம் என்று தோன்றவில்லை. ஒவ்வோர் ஊரும் அளவிடப்பட்டு 'ஒல் வொரு கிலத்தின் தீர்வையும் விதிக்கப்பட்ட்பிறகு, கணக்கு மிகவும் எளிதாய் விடுகின்றது; குடியானவ்ர் யாவர் என்றும் கிலங்கள் எவை யென்றும் காட்டக் கூடிய அட்டவனே கானே அதுணி மது ஆண்டிற் குடியானவர் புதி.காக நிலங் களைச் சேர்த்துக் கொள்ளாமலும், பழைய நிலங்களை விடா மலுமிருப்பார்களே யாயின், 'பழைய கணக்குச் சுவடியே சாலும், எப்படி யிருக்காலும் கணக்குப் பிள் ளை க ள் வுைக்கப்பட வேண்டுமாதலால் ஒரு ஜெமீக்காருடைய கணக்கை அவர்களிடமிருந்து பெஅவதைவிட தாஅ குடி யானவர் கிலங்களைப் பொறுத்த கணக்கை அவர்களிட மிருக்தே பெறுதல் அரிதன்.அ. இரண்டாவதாக நிலத்தின் தீர்வையைக் கண்டபடி அதிகப்படுக்காம லி ரு க் க ச ல் , அாசிறை உத்தியோகஸ்தர்கள் போய் கிலக்கைச் சாகுபடி செய்யும்படி வேளாண் மக்களைத் தாண்ட வேண்டா. தரிசு கிலங்கள் சாகுபடிக்கு எடுத்துக் கொள்ளப்படுவதால் வாலா கும் அாசிறை வருமானம், வசூலிக்கு நிமிக்கம் ஏற்படும் அதிக செலவுக்கு காளடைவில் ஈடாகிவிடும். குறைந்த தீர் வையின் பயனுகக் குடியானவர் தங்கடங்கள் கிலங்களோடு ஒட்டுப் பற்றுடையர் ஆய்விடுகின்ற காலத்து, அரசாங்கத் தின் அரசிறை வருமானத்தின் வேறுபடுங்தன்மை 6ாளடை வித் குறைந்துபோம். எனவே, இவ்வாசுே:பங்கள் வலி யிழக்கின்றன.