பக்கம்:பெரியார் மன்றோ.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆளுல் ஊர் ஊராக வீடு வீடாக அரசாங்க உத்தியே: கஸ்தர்கள் அலைந்து வரிவசூலிக்க வேண்டிய வருக்க மில்லா மல் ஜெமீந்தார் வருஷ வருஷம் அத் தொகை ை யக் கொடுத்துவிட ஒப்புக்கொண்டு விடுகிருர் என்பதுண்மையே. இதுபற்றி, குடிகள் எக்கேடு கெட்டாலும் கெடுக என்று விட்டு விடுவது அரசாங்கத்தின் ஒழுங்கான முறையாகாது. பொது மக்களின் செழிப்போ, தீர்வை விடுதலையின் பயனைத் காமே அனுபவிக்கும்படி இடக்கருவகை ஒட்டியிருக்கிறது. ஜெமீந்தார்களுக்குத் தீர்வை விடுதலை செய்யப்பட்டால், அதல்ை குடிமக்கள் யாதொரு பயனையும் அடைவதில்லை. குடிமக்கள் அதன் பயனே யடைந்தால்தான், கிலக்கை விருத்திசெய்ய அவர்களுக்கோர் உணர்ச்சி புண்டாம். குடி மக்கள் அதனைப் பெறுதற்குரிய வழி இாயத்துவாரி முறை யிற்ருன் உண்டாகலின், வேறு எத்தகைய இடர்களையும் பொருட்படுத்தாது இம்முறையையே ஒருதலையாகக் கைக் கொள்ள வேண்டும்.”

மன்ருே தமது ஐம்பத்து மூன்ருவது வயதில்தான் மணம் புரிந்து கொண்டார். அதற்கு முன்னகாக, மணம் புரிந்துகொள்ளும்படி அவருடைய தாயாரும் தமக்கையாரும் அவரை யடிக்கடி வற்புஅத்தி வந்தார்கள். அந்நிலையில் அவர் தமக்கையார்க்கெழுகிய கடிதமொன்றில் மனத்திற்குரிய நிபந்தனைகள் எவையென்று குறிப்பீட்டுள்ளார். அங்கிபக் கனைகள் மேனுட்டாரே செய்து கொள்வது அவசியமெனி ஆறும், காமும் படித்தறிய வேண்டியவையாதலின், அவற்றை யுங் கருதும்:- கான் விரும்பும்பொழுது உண்ணவோ உறங்கவே எனக்குரிமை யிருக்கவேண்டும். என் தாங்கு கின்றீரென்ருே என் உண்ணுகின்றீரென்ருே அவள் என்