பக்கம்:பெரியார் மன்றோ.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பேரியார் மன்ருே

மன்ருேவின் குழந்தை, காம்பெல் மன்ருே என்பன னுக்கு கோய் கண்டதால் கிருமதி மன்ருே 1826ஆம் ஆண்டில், கணவனே விட்டுப் பிரிந்து சகாக்லாந்து செல்ல வேண்டியிருக்கது. அவ்வாறு சென்றபின், அவரது பிரிவைக் குறித்து மன்ருே பற்பல வேளைகளில் வருக்கினர். மன்ருே வெளியூர்களுக்குப் போய்ப் படக்குடில் அடித்து வாழ்ந்துவக்க காலங்களில் மனைவி பக்கத்திருக்க வேண்டு மென்று கருதினால்லர். அக்காலங்களில் மனைவி யுடனிருக் தால், ஒவ்வொருவரும் விடையின்றிக் குறுகவேண்டியவாறு குறுகல்செல்ல வொட்டாகபடி தடுக்கப்படுவர் என்ற் எண்ணமே இதற்குக் காரணமாகும். ஆனல், மன்ருே தலைநகரில் தனிக்கிருந்க காலங்களில் பிரியமனைவி மருங் கில்லையே யென்று வருக்கிய துண்டு. துறந்த ஞானிகளா லும் கடக்கலாகா மக்கன்மேற் காதலும் மன்ருேபால் கர்ணப்பட்டது வியப்பன்றே குழந்தை காம்பெல் பக்கலில் இல்லையே என்ற எண்ணத்தால் அவர் நெஞ்சு புண்ணடைக் தது. இச்செய்திகளைக் கீழ்க்கானும் இருகடிதங்களால் அறியலாகும். இவை பிரண்டும் அவரால் மனைவிக்கு எழுதபபடடவை. -

கிண்டி, 2-4-1826.

"நீ சென்றபிறகு முதன்முறையாக நேற்றுதான். நாங்கள் இங்கு வந்தோம். காப்டன் வாட்சன் இங்குத் தாைகளை யெல்லாம் புதுப் பாயல்களில்ை அலங்கரித்துள் ளார். ஆனல், அவை எவர்கள்பொருட்டு வேண்டப்பட்ட னவோ அவர்கள் இவனின்மையான், யாதொரு பயனுக் தருவன அல்ல. இவ் வீட்டை விட்டுச் செல்ல ஏதுவ: யிருந்தது எதுவோ அது இவ் வீட்டிற்க்ெ ஒரு துக்கக்ாமன.