பக்கம்:பெரியார் மன்றோ.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை 5

சம்பளம் ஏறக்குறைய நாற்பத்தைக்து ரூபாய். இச்சம்ப ளக்கில் எட்டில் இரண்டு பங்கு இருமொழி பேசுபவனுக் கும், ஒரு பங்கு சமையற்காானுக்கும், மற்ருெரு பங்கு வண்ணுலுக்கும் அவர் மாகா மாதம் கொடுக்க வேண்டியிருக் தது. எஞ்சிய இருபத்திாண்டரை ரூபாய்தான் அவருடைய மற்றச் செலவுகளுக் கானவை. ஆதலால், மிக்க செட்டா பிருந்துங்கூட ஆறு மாதமான பின்னரே சில சட்டைகள் தைத்துக் கொள்வதற்காகும் பணத்தை அவராற் சேர்க்க வியன்றது. ஆறு ம்ாதம் வரை மன்ருே சென்னை நகரிலேயே இருந்து யுத்தாப்பியாசம் செய்துகொண்டும் தேசிய மொழி களைக் கற்றுக்கொண்டும் வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/13&oldid=609828" இலிருந்து மீள்விக்கப்பட்டது