பக்கம்:பெரியார் மன்றோ.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேலம் ஜில்லா கல்ெக்டர் 15

கன்மை எற்பட்டது. அவர் மேற்கொண்ட முறையை இப்பொழுது இரயத்துவாரி முறை எனக் கூறுவர். அதன் படிப் பயிரிடுங் குடிகளிடமிருந்து கேரே அரசாங்க உத்தி யோகஸ்தர்களால் அாசிதை வசூலிக்கப்படுகின்றது. கிலத்தை விற்கவோ விடவோ வில்லங்கஞ்செய்யவே; குடி களுக்கு அதிகாா முன்னமையால், வருடக்தோறும் ஒவ் வெகு குடியினிடத்தும் எவ்வளவு கிலமிருக்கிற தென ஆாயப்படுகின்றது. ஆனல், வருடக்தோறும் தீர்வை விகிதத்தில் யாதொரு மாறுதலும் ஏற்படுத்துவதில்லை. இம் முறைப்படி கிாக்காக் குத்தகையின் பொறுப்பில்லாமல் அதின் கன்மைகள் யாவுமுடையவளுகப் பயிரிடுங்குடி யிருக் ன்ெமுன். அவன் சாதாரண உரிமையோடு வாழும் ஒரு கிலச் சொந்தக்கானைப்போலவே யிருக்கின்ருன். பதிவு பெற்ற ஒவ்வொரு கிலக்காாதும் கிலவுரிமை யுடையவளுக மதிக்கப்படுகின்ருன்; வரி அவனிடமிருந்து கேரே அரசாங் கத்தால் வசூலிக்கப்படுகிறது. அவன் கிலத்தை உட் குத்தகைக்கு விடவோ, தானஞ் செய்யவோ, விற்கவோ, அடகு வைக்கவோ முடியும். அவன் தீர்வையைச் செலுத் தும் வரையில் அவனை கிலத்திலிருந்து அப்புறப்படுத்த அாசாங்கத்திற்கு உரிமையில். எதிர்பாாத இடுக்கண் விளக்கும் பருவங்களில் தீர்வை திருப்பிக்கொடுக்கப்படுகின் 2து. தீர்வை இவ்வளவென்று பணவளவில் விதிக்கப்படு கின்றது. அரசாங்கத்தின் ைோப் பாய்ச்சிக்கொள்ளுங் காலத்திலன்றித் தீர்வையை எக் காரணம்பற்றியும் ஏற்ற முடியாது. குடி தன்னுடைய செலவில் செய்துகொள்ளும் கிலத் கிருத்தங்களை முன்னிட்டுத் தீர்வையை அதிகப்படுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/23&oldid=609859" இலிருந்து மீள்விக்கப்பட்டது