பக்கம்:பெரியார் மன்றோ.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பெரியார் மன்ருே

முடியாது. கெட்ட பருவங்களில் அரசியலார் உதவியைப்

பெறக்கூடும்.

இம் முறைக்கு அடிகோலியவர் மன்ருே ஆவர். மன்ருே பாாாமஹாலில் வேலை பார்க்க காலக்கே எஞ்ஞான்றும் குடிகளுடைய கலக்கைக் கருதியவராகவே பிருந்து வந்தார். குடிகள் புதிதாகக் கிணறுகள் வெட்டுவது முகலியவற்றின் மூலமாகத் கங்கள் நிலக்கை வளம்படுத்தினுல், அது காான மாகத் தீர்வையை யதிகப்படுத்தக் கூடாதென்று மன்முே. அர்சாங்கத்தாருக்குச் சொன்னர். வெற்றிலை, புகையிலை போன்றதோட்டப் பயிர்களை விளைவிக்கும் கிலங்களுக்காகக் தனித் தீர்வை விதிக்கக் கூடாகென்றும் அவர்தாம் அக் காலத்திலேயே எடுத்துக் கூறினர். கிராமங்களிலிருந்த பல களர் நிலங்களை அரசங்கக்கரே வைத்துக்கொண். டிருந்து, பின்னல் மக்கட் பெருக்க முண்டாகும்போது அவற்றை வேண்டுவோர்க்குஅளிக்கலாமென்றும் ஆலோசனை கூறிஞர். இங்கனம் 1792 ஏப்ரல் மாதம் - முதல் ஏழாண்டு காலம் மன்ருே பாசாமஹாலிற் கழித்தார். இருபத் கிாண்டு ஆண்டு கழித்து அவருடைய சகோதரிக் கெழுதப் பட்ட கடிதத்துட் கீழ்க்கண்ட திருப்பத்துனர் வருணனை காணப்படுகின்றது:-"இல் ஆரின் இயற்கையழகு எவரை யும் மயக்கத் தகுந்தது. இங்கிலாந்திலே சகாக்லாந்திலோ இதற் கொப்பாகச் சொல்லக்கூடிய தொன்றுமில்லை. சற்றே தக் குறைய காற்பது மைல் அகலமும் எழுபது மைல் நீள மும் பொருங்கிய பாந்த செழிப்பான பள்ளத்தாக்கினி டையே இல்ஆரிருக்கின்றது. நமது ஊரின் பக்கத்துள்ள. கிராம்பியன் மலையைவிட இருமடங்கு உயரமும் பல்வகைப் பட்ட வடிவமும் வாய்க்த மலைகளால் இவ்வூர் குழப்பட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/24&oldid=609862" இலிருந்து மீள்விக்கப்பட்டது