பக்கம்:பெரியார் மன்றோ.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கான்காம் அத்தியாயம்

கன்னட ஜில்லா கலெக்டர்

霹 புத்தம் என்று சொல்லப்படும் யுத்தத்தில் மன்ருே கலந்து

கொண்டார். அவ் யுத்தத்திற் சீரங்கப்பட்டணம் பிடிப்ட்

தோடு கிப்புசுலிதானு மிதந்தார். அதன்பின், பிரிவிள்ை

உடன்படிக்கைப்படி கன்னட தேசம் ஆங்கிலேயருக்குக் கிடைக்கது. இக்கன்னட தேசத்தை ஒழுக்குபடுத்கவே மன்ருே நியமிக்கப்பட்டார். அவருக்குப் பாாாமஹா.ை விட்டுப் பிரிய மனமே யில்லை. சகாக்லாந்தை விட்டுப்பிரிந்த்

போதிருந்த துக்கத்தினுமதிகமாக இப்பொழுது துக்கம். பெருகிற்று. கன்னடக்கில் முன்பின் :னறிந்த கண்பா

யாரும் இல்லையாதலால் இனிமேற்ருன் மன்ருே புது கட்புக் கொள்ள வேண்டியவசார்யிருந்த . அக்க காட்டோடு

யாதொரு தொடர்புக் கமக்கிருக்கக் கூடாதென்று மன்முே. நினைத்த காலமுண்டு. ஆனல், கடமையைச் செய்திட

வேண்டு மென்னுங் காரணத்தாலும், பாராமஹாலி விருக்

காற் போகக் கூடியதைவிட ஒன்றிரண்டு ஆண்டு முன்ன காக ஒருகால் ஊருக்குக் கிரும்பக் கூடும் என்னுக் காானத்

காலும் மன்ருே கன்னடத்தில் வேலை பார்க்க இசைந்தார்.

அவ்வாறு மாற்றப்படுமுன், மூன்றும்-ஆர்

எனிலும், சிறிது காலத்திற் கன்னடம் தமது மனத்துக் குகந்தகா யில்லை யென்பதை மன்ருே கண்டுகொண்டாக்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/32&oldid=609887" இலிருந்து மீள்விக்கப்பட்டது