பக்கம்:பெரியார் மன்றோ.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பெரியார் மன்ருே

ஆளப்பட்ட தென்பதையும், அல் வருஷத்தில் ஹைதன் ஆலியால் மைகுரோடு சேர்த்துக்கொள்ளப்பட்ட தெள் பதையும் மனத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். ஹைதர் ஆலி ஆட்சிக்கு வருமுன் இக்குடிகள் செலுத்த வேண்டி யிருக்த கிலவரி ஐரோப்பாவிலுள்ள பல தேசங்களின் எவ்வளவு குறைலோ அவ்வளவு குறைவாகத்தானிருக்கது கான்கு வருஷங்களுக்கு முன்னுல் கிப்புவின் பொருளாதார் கிலே முழுவதுஞ் சீர்கெட்ட காலையில், அரசிறையின் பேச்பாகிகட்ட அவாடைய முடியாத காலையில், கொள்ஃசி யடிப்பகில் அரசாங்க உத்தியோகஸ்தர்களுடன் சேர்ந்து கொண்டு, தங்கள் தங்கள் வரிவிகிதத்தில் காற்பங்கு கொடுக்காமல் வைத்துக் கொள்ளக் குடிகள் 蠶 பெற்றுக் கொண்டார்கள்.இான் வக்கதும், அவர்கள் பெற் கொண்டிருக்கதை விட்டுவிட மனமிலா.கிருந்ததோடு கிற்கி மல், இன்னுமதிகமாக என்னிடம் உரிமைகளைப் பெ முயன்ருர்கள். இாண்டு போர்களாலு கிகழ்ந்த அழி கருதி, கிப்புவின் ஒழுங்கான ஆட்சி கடந்த கடைசி மாகிய 1789-ஆம் uல் அாசிறை எவ்வளவு இருந்தக்ே அவ்வளவிற்கு அரசிறையைக் கொண்டுவா கான் எண் யிருக்தேன். இதில், அரசாங்கம் அவ்வப்பொழுது எவ்வன விட்டுவிடலாம் என கினைக்கின்றதோ அவ்வளவு விட்டு கொடுக்கச் செய்யலாம் என்று கினைத்திருக்தேன். வெண்ணத்தை யவர்கள் அறிந்து கொண்டதும், என்க் பேதேனு மொப்பக்கத்துக் குள்ளாக்கும் எண்ணத்து கூட்டங் கூட்டமாய்ச் சேர்ந்து கொண்டார்கள். ஹை) ருடைய வெற்றிகான்தொட்டு விதிக்கப்பட்ட வரிகளை ஸ் ல்ாம் விட்டுவிடவேண்டுமென்றும், அக்கிபந்தனையின் பேர் கான் அவர்கள் எதேனும் ஒரு கட்டுப்பாட்டுக்கு வருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/34&oldid=609893" இலிருந்து மீள்விக்கப்பட்டது