பக்கம்:பெரியார் மன்றோ.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பெரியார் மன்ருே

ஆர்வம், குறைவதற்குப் பதிலாக, அதிக மாய்விட்டது. அரசாங்க உத்தியோகக் கலைவர்களுக்கே யன்றிக் கீழ் உத்தியோகஸ்தர்களுக்கும், பூக்தோட்ட வேலைக்காரர்களுக் கும், வீட்டு வேலைக்காரர்களுக்கும் இன்னும் அனேக சட்ட கிட்டங்கள் ஏற்படுத்தினர். அவர் தமது இராஜ்ஜிய பரிபாலனத்தை ஏழு பகுதிப்படுத்தி யிருக்கார்; அவற்து ளொன்று, ஒரு போர்க் கப்பல்கூட இல்லாத கப்பலிலாக1. இராஜ்ஜியத்தை முப்பத்தேழு பெரும் பிரிவுகளாகவும் ஆயிரக்கிருபத்தைந்து சிறு பிரிவுகளாகவும் பிரித்து, முன் னவற்றில் திவான்களையும் பின்னவற்றில் தாசில்தார் களையு நியமித்தார். அரசிறை இலாகா ஆட்களை அதிகப்படி யாக வேறு நியமித்தார். கெடுதிகளைப்போக்க வேறு வழி யறிய து உத்தியோகஸ்தர்களை அதிகப்படுத்திக் கொண்டே இருந்தார். ஒருவர் போன இடத்திற்கு இருவர் போய்க் கொள்ளையடிக்க விட்டுவிட்டார். அரசிறைச் சேதம் முன்னல் ஐந்தில் ஒரு பங்கா யிருந்தது இப்பொழுது படிக்குப் பாகியாகிவிட்டது.

திப்பு பிறரிடம் அதிகமாகச் சந்தேகங் கொள்பவரும் மக்களைக் கொடுரமாக கடத்துபவருமாக இருந்ததால், அவரிறந்ததற்காக மக்கள் வருக்கினால்லர். அவரது முறை யில், கொடுரமும் ஏமாற்றமுமே முன்னின்றன. அதே சமயத்தில் எப்படி ஏமாற்றலாம் அன்றித் தகர்த்தெறியலாம் என்று ஆலோசியாது, அவர் வாக்குக் கொடுப்பதேள் கட்டுக்குள்ளாவதோ இல்லை. ஆதாரமற்ற சந்தேகங்களைச் கொண்டும் அவர் விதித்த கொடு தண்டனைகளால் காட்டிச் ஜனங்களது கடிதப் போக்குவாவு நின்றுவிட்டது. அவரது கெருங்கிய உறவினரும் பயந்துபோய்க் கடிதப்போக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/48&oldid=609933" இலிருந்து மீள்விக்கப்பட்டது