பக்கம்:பெரியார் மன்றோ.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பெரியார் மன்ருே

1778ல் ஹைதர் ஆலியின் வெற்றியால் மைசூாசாங்கத் தோடு சேர்க்கப்பட்டன. 1792ல் பெரும்பாகமும் 1799ல் எஞ்சியிருந்த பாகமும் கைசாமுக்கு மீண்டுங் கிடைத்தன. கைசம் கிர்வாகம் ஊழலாக விருந்தமையால், அரசாங்கத்தை யெதிர்த்துக் கொண்டிருக்க பாளையக்காரர்கள் ஊரெங்குக் கலகம் விளைத்துக்கொண்டே யிருக்தாள்கள். அாசாண்டு. கொண்டிருக்க மன்னனின் ஆற்றற்குறைவால், காளுக்குகான் இவர்கள் அதிகாசத்தையும் பிரதேசத்தையும் பெத்திருக் கார்கள். கைசாம் காலத்தில், அதிகாரிகளுடைய சோம்ப லும் அசக்தியாலும் பாளையக்கார்களுடைய கொண்டாட் டம் பெருத்துவிட்டது. இது ஒப்புவிக்கப்பட்ட ஜில்லாக களைப் பிடித்த சனியன்களு ளொன்.அ. மற்ருென்று, சம் பளங் கிடைக்கப் பெருத படையினர் செய்த தீமை. நைசாம் காலத்தில், விதை விதைக்குஞ் சமயத்தில் கிராமத் தாரிட மிருந்து வசூலித்துக் கொள்ளும்படி ஒரு கலகக்கனாச் சேனை அவிழ்த்து விடப்பட்டது. அச்சேனே ஆடுமாடுகளைக் கவர்ந்து சென்று வித்ததுடன், அகப்பட்ட மனிதரை யெல் லாஞ் சித்திரவதை செய்து, பணத்தை யபகரித்துக்கொண்டு ஒடினவர்களின் வீடுகளையுங் கடைகளையுஞ் சூறையாடிற்து. இக்காரணங்களால், வழக்கமாகச் செய்யப்படுஞ் சாகுபடி செய்யப்படவில்லை.

இவ்விரண்டு தொல்லைகளையும் போக்கவல்ல வழிகளை மன்ருே ஆராய்ந்து வந்தார். ஒருவருஷத்திற்குள்ளாக காம்பெல் என்பவரின் உதவியால், பாளையக்காரர்களில் ஆதிக்க மிக்கவரும் கலகம் பெரிதும் விளைவிப்பேருமாகிய பலரை இந்த ஜில்லாக்களிலிருந்து மன்ருே வெளியேற்றினர். வெளியேற்றப்படாத பாளையக்காரர்களைக் கலகம் விளைவிக்கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/54&oldid=609945" இலிருந்து மீள்விக்கப்பட்டது