பக்கம்:பெரியார் மன்றோ.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாம் அத்தியாயம்

கியாய இலாகா விசாரணைசபைத் தலைவர்

காமன்ஸ் சபையார்முன் மன்ருே கொடுத்த வாக்கு மூலத்தினுல், லார்டு காசன்வாலிலால் வங்காளத்திக். ஏற்படுத்தப்பட்ட கிாக்கா அரசிறை முறை அரசாங்கத்திரி கும் குடிகளுக்கும் எதிர்பார்க்கபடி கன்மைதாவில்லை என்பு கறியப்பட்டது. அக்கிசக்தர அாசிறை முறைப்படி, கியர் இலாகாவும் அரசிறை இலாகாவும் தொடர்பின்றிப் பிரிக்க

படவேண்டியவையா யிருக்கன. இதைச் செவ்வனே யறிந்து

கொண்டால்தான் மன்ருே செய்த எற்பாட்டின் பெரு o விளங்குமாதலால், இதைப்பற்றிச் சிறிது விரிவாகக் கூறுது - க்ாசன்வாலில் முறைப்படி, கியாயாதிபதியின் அதிகாே ; கிய்ய விசாரணைத் துாையின் அதிகாரமே கலெக்டரி: மில்லாமல், வேருெருவரிடம் இருக்துவக்கது. ஜெ.மீக்கார்க் ;

பரிக்கியாகம் பண்ணிவிட்டு, பாம்பரை ஆணைகளை * பாம்பரைத் தொழில்களையும் போக்கி, சுதேசவாசிகளுட்ை அதிகாரத்தையுஞ் செல்வாக்கையும் போக்கிவிட்டது

முறை.

மொகலாய மன்னர்கள் தழுவிய தேசத்தின் பழன் யான வழக்கங்களின்படி, அசசிறை விகிக்கும் பொறுப்பி பெற்ற ஜில்லா அதிகாரி செய்யும் அதிகர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/66&oldid=609969" இலிருந்து மீள்விக்கப்பட்டது