பக்கம்:பெரியார் மன்றோ.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பேரியார் மன்ருே

மீதொருவகை அதிகாரத்தைச் செலுத்திக்கொண்டு, கிராமத் திற்கு முனிசீப்பு உள்ளவாறு ஜில்லாவிற்கு இருந்துகொண்டு வந்தார். முகம்மதிய விஜயர்கள் இவ்வழக்கங்களிற் றயிைட் டார்களல்லர்; அவர்கள் காலத்திலும் பழமையான அரசர்கள். காலத்திலும், அரசிறை நிர்வாகக்கோடு கியாய விசாானத் துரையின் அதிகாரமும் இணைக்கப்பட்டே இருந்து வந்தது.

ஆனல், 1793ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தாச் செய்த ஒகு சட்டத்தின்படி, சுதேசிகளிடமிருத்த எல்லா அதிகாக்க ளும் அகற்றப்பட்டன. கிராம சபையாரும் ஜெமீந்தார்க் ளும் அகற்றப்பட்டார்கள். மாகாணம் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கும் சிலர் ஐரோப்பியர் நியமிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு ஜில்லாவிலும் இவரு னொருவர் அரசிறை விஷயத்தையும் மற்ருெருவச் வழக்குகள் தீர்ப்பதையும் கவனித்து வந்தார். எனவே, 1793 ம் வருஷத்திய சட்டம் சுதேசவாசிகள் பல நூற்குண்டுகளாக அனுபவித்துவந்த முறைகளை அடியோடழித்து விட்டது.

இகளுல், உடனே விளக்கது யாதெனின், வரி விதித்து, வசூல்செய்வதற்குமேல் கலெக்டர் பயன்படாதவ ாாய்விப் டார் என்பது. தம் ஆட்களுக்குங் குடிகளுக்குமிடையே புண்டாகும் வழக்குகளையும் விசாரிக்க அவருக்கு அதிகசக் கொடுக்கப்படவில்லை. ஜில்லா ஜட்சு உண்மையாக மனச் சாட்சிக்கு விரோதமின்றி, எல்லா வழக்குகளையுக் ః விசாரித்து முடிவு செய்வ தென்பதும் இயலவில்லை. கியாகி சபைக்கு வேறு மொழியென்றும், கியாயவாதிகள்மூலம் வாதாட வேண்டுமென்றம், சாட்சியங்களெல்லாம் எழுத்த் மூலம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும் விதிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/68&oldid=609974" இலிருந்து மீள்விக்கப்பட்டது