பக்கம்:பெரியார் மன்றோ.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியாய இலாகா விசாரணைசபைத் தலைவர் 6i

பட்டதால், நாளடைவில் கியாய சபைகளில் விசாரிக்கப்

படாது நிற்கும் வழக்குகள் அதிகமாய் மலிந்துவிட்டன.

1793 ம் வருஷத்திய சட்டத்தால், போரினலாகல் பருவத்தினுலாதல் எற்படக்கூடிய மாறுதலுக்கேற்ப மாறுவது போய், நிலவரி நிலையாகிவிட்டது. ஜெமீந்தார்கள் அாசிறை இறுத்துவக்க வரையில் வருத்தமில்லை. ஆனல் எக்கானம்பற்றியேனும் அசசிறை இறுக்கப்படுவதில் காலங்கடந்தால், அந்த ஜெமீந்தாருடைய நிலம், வேண்டிய வளவு, ஏலத்தில் விடப்படுவதாயிருந்தது. கலெக்டர் வரியை அதிகமாக விதித்திருக்தாலோ, குத்தகை யெடுத் திருந்தவர்கள் பணத்தைச் செலுத்தாவிட்டாலோ, ஜெ.மீக்கார் ஜில்லா ஜட்சிடம் நியாயத்திற்குப் போக வேண்டுமேயொழிய, அவரே ஒன்அஞ் செய்ய மாட்டுகள் அல்லர். கியாய சபைக்குச் சென்று வருன்தற்குள், ஜெமீக் தாரின் தொல்லைகள் பல்கிவிடும். வங்காளத்திலும், இத் தொல்களால் ஜெமீத்தார்கள் கவித்துவந்ததால், கலெக்டர் கள் ஜெமீந்தார்கள் விஷயத்தில் எப்படி கடந்துகொண்டார் களோ அப்படியே குத்தகைக்காரர்களிடமும் கிராமத் தலைவர்களிடமும் கடந்துகொள்ள ஜெமீந்தார்களுக்கு அரசாங்கம் அனுமதி கொடுத்தது. இதனுல், கன்மை யேற்படாது தீமையே வளர்ந்தது. 'இப்ப்ொழுது பயிரிடு வோர்கள் மிக்க துயருற்ருர்கள். யாதேனுமோர் காரணம் பற்றியும் காரணமில்லாமலும் அவர்கள் நிலத்திலிருந்து ஜெமீந்தார்களால் துசக்கப்பட்டார்கள்.

வங்காளத்தி லனுசரிக்கப்பட்ட நியாயமுறையும் அாசிறைமுறையும் சென்னையிலும் புகுத்தப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/69&oldid=609976" இலிருந்து மீள்விக்கப்பட்டது