பக்கம்:பெரியார் மன்றோ.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டாம் அத்தியாயம்

மராத்தியச் சண்டையில் மன்ருே

நியாய விசாரணைசபைத் தலைவராக மன்ருே சற்: குறைய மூன்று வருஷம் வேலைபார்த்தபின், ஒரு தலைவராகத் தம்மை நியமிக்க வேண்டுமென இராஜப்பிர் நிதியைக் கேட்டுக்கொண்டார். படைத்தலைவர்கள் அத் முன்னரேயே நியமிக்கப்பட்டுவிட்டபடியால், இவ்ே పః கோளை நிறைவேற்ற இயலவில்லை. ஆதலால், மன்ருே ஜே மாாத்திய நாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டார். இப்பகுதி 1817 ஜூன் மாதத்திய பூ ைஒப்பந்தப்படி பீஷ்வர்வி பிரிட்டிஷாரிடம் ஒப்புவிக்கப்பட்டது. இங்கு மன்ருே சென் வேலையில் மகிழ்ந்து ர்ை. ஜான் மால்கம் என்பார் எழுதி ! ஒரு குறிப்பைப் பாருங்கள்:- எதிரியினுடைய ssiنہ ت ஒதுக்கிவைக்கப்பட்டு, இராணுவ பலம் அதிகமில்ல்மர் இருந்த இவர், காட்டைக் கீழ்ப்படுத்து تم تعيق اسمه نعمه அவனிருந்த படைகளை வெளியேற்றினர். வெளி ஜில்ல' களிலிருந்து வரவழைத்துக்கொண்ட சிறியதோர் جھٹ உதவியாலும், அக்குடிகளினுதவியாலும் தமதெதிரிக்குத் கிடைக்கவேண்டிய அரசிறையை வசூலிக்க எண்ணி : அவாதெண்ணமும் எண்ணியாங்காயிற்று. அ வ ை4 ப்ோன்ற ஒருவரால் ஆளப்படும் பெருமைக்கு ஆசைப்பே மக்கள் அவரிடம் வந்து ஆட்கொள்ளும்படி வேண்டிக்ன்ெ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/76&oldid=609990" இலிருந்து மீள்விக்கப்பட்டது