பக்கம்:பெரியார் மன்றோ.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்ருேவும் இந்திய மக்களும் g]

நளிலுங் குறைந்த வல்லமையை ஐரோப்பியர்கள் பெAف திருப்பதால், அவர்களைக் குறைக்க வேண்டுமே யொழிப்

  • * • * - - *్చ o அதிகப்படுத்தக் கூடாது. இரண்டாக்காமான வேலைகள் ரவற்றிலும் பொதுவாகவும், கியாய விசாரணை வேலையித் ப்பாகவும் ஐரோப்பியரை விட இக்கியர் நன்முக வேலை

prாககக கூடிய திறமை படைததவச.

ஆல்ை, சுதேசவாசிகள் கைக்கூலி வாங்கி விடுவாக்க ஆாதலால், அவர்களை கம்பக்கூடாகெனச் சொல்லப்படுகிறது. இஃது ஒரு பழைய ஆட்சேபம். இவ்வாட்சேபக்கை, ஒக்க தகுதியுள்ள எக்கத்தேசத்து மக்களிடத்தும், எழுப்பக் கடும். இங்கிலாந்து கலாற்றீர்வை இலக்காக்களில் உள்ள தீழ்த்தா உத்தியோகஸ்தர்கள் யோக்கியத்திற் பேர்போனவர் நஎன்ற எவரும் எக்கசளுங் கருதியதில்லை. உதாரணங்களுக் காக எம் இங்கிலாந்துக்குப் போக வேண்டா. இங்கியாவிலே |கும்பெனியின் உக்கியோகஸ்தர்கள் சுதேச காரியகர்க்கர்க ளோடு சேர்க்கொண்டு பணம் ஈட்டி வந்தது எல்லார்க்கும் கன்முய்த்தெரியும். அவர்களுடைய படியை லார்டு ந்ோசன்வாலிஸ் அதிகப்படுக்கிய பிறகுதான் அவர்கள் ஒழுங்

குக்கு வங்கார்கள். இம்மாதிரி சுதேசிகளுக்குஞ் செய்கால், இவர்களும் அவ்வாருவார்கள். இவர்களுக்கு கல்லசம்பளம் கொடுக்காவிட்டால், கெட்ட ஆட்களே கமக்குக் கிடைப்பர். பொப்புக் கேற்றபடி சம்பளத்தை அதிகப்படுத்திகுல், இல்ல ஆட்கள் கிடைப்பர். ஐரோப்பியர்களைவிட இக்கியர் தன்முக வேலைசெய்யக்கூடிய எப்பதவியிலும் இந்தியரையே வைக்கவேண்டும். எல்லா அசல்வழக்குகளையும் விசாரிக்க இக்கியரே சிறந்தோர். மறுவிசாரணைகளைப் பார்க்க

வொன்றே ஐரோப்பிய நியமிக்கப்பட வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/99&oldid=610014" இலிருந்து மீள்விக்கப்பட்டது