பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியைத் தேடிப் புறப்பட்டவர் $ 3. சற்றுப் பின் வாங்கினன். பிறகு,திடீரென்று தாவி அதன்மேல் ஏறி உட்கார்ந்து கொண்டான். குதிரைக்கு உடனே கோபம் வந்துவிட்டது. அந்த இடத்தை விட்டு காலுகால் பாய்ச்சலில் காற் ருய்ப் பறந்தது. - அவன் அதை அடக்க முயன்ருன். முதலில் முடிய வில்லை. அதற்காக அவன் மனம் கலங்க வில்லை. ஜமீன்தாரிடம் விடை பெற முடியாமல் போய் விட்டதே ' என்றுதான் வருக்தின்ை. குதிரை வேகமாக ஓடும்போது, எதிரே ஓர் ஆறு குறுக்கிட்டது. அந்த ஆற்றையும் சாமர்த்திய மாகக் கடந்து எப்படியோ புகைவண்டி நிலையத் துக்கு வந்து சேர்ந்துவிட்டான்! அவ்விடத்தை நெருங்கியதும் குதிரையிலிருந்து கீழே குதித்தான். அன்றே புகை வண்டியிலேறி ஊர் வந்து சேர்க் தான். வீட்டை அடைந்ததும், காய்ச்சல் அதிகமாகிவிட் டது. மருந்து சாப்பிட்டும்,விட்டு விட்டுக் காய்ச்சல் வந்தது. அத்துடனே அவன் பி. ஏ. பரீட்சை எழுதினன்; அதில் வெற்றியும் பெற்ருன்! சிறு வயதிலேயே அவன் இவ்வளவு கெட்டிக் காரணுக இருந்தான் என்ருல் பெரியவனுனதும் அவனைப் பற்றிக் கேட்க வேண்டுமா? மிக மிகக் கெட்டிக்காரகை, உலகம் போற்றும் விஞ்ஞானி யாகவே அவன் விளங்கினுன்! 'செடி கொடிகளுக்கு உயிரில்லை; உணர்ச்சி யில்லை. ஒரு செடியை நாம் ஊசியால் குத்தினுல்