பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டு ரூபாயில் படித்தவர் 2 : கிமிஷங்களுக்கு மேல் தங்கிப் பேச அவருக்கு கேர மில்லை. ஆகையால், ஐந்து நிமிஷத்தில் திரும்பி விடுவது என்ற எண்ணத்துடன் கோகலேயைக் கண்டார். கோகலே அவரை வரவேற்றுப் பேசிக்கொண் டிருந்தார். கோகலேயின் பேச்சு இனிமையாகவும், கன்ருகவும் இருந்ததால், நீதிபதிக்கு கேரம் போனதே தெரிய வில்லை! பேச்சு முடிந்து வெளியில் வந்ததும், நீதிபதி கடிகாரத்தைப் பார்த்தார், சரியாக முப்பத்தைக்து கிமிஷங்கள் பறந்துவிட்டன என்பதை அப்போது தான் அவர் உணர்ந்தார்! ஆசிரியர் வேலை பார்க்கும்போது, ஆங்கிலம், கணிதம், சரித்திரம், பொருளாதாரம் முதலிய பாடங்களை அவர் மிகவும் அழகாகச் சொல்லிக் கொடுப்பார். - - கோகலே சரித்திரப் பாடம் கடத்தும்போது, முன்காலத்துச் சரித்திரத்தை மட்டும் கூறமாட் டார். தற்போது கம் காட்டுச் சரித்திரம் எப்படி இருக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டுவார். இப்படியாக மாணவருக்கு காட்டுப் பற்று, தியாக உணர்ச்சி, வீரம் முதலியவற்றையும் ஊட்டி வந்தார். ஒரு சமயம்; அவர் கப்பலைப் பற்றியும், கடலேப் பற்றியும் பாடம் கடத்தவேண்டியிருந்தது.கடலைப் பற்றி அவருக்கு கன்ருகத் தெரியும். ஆனல், கப்பலைப் பற்றி அவருக்குச் சரியாகத் தெரியாது. 端6ひiー盛