பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பெரியோர் வாழ்விலே கப்பலில் உள்ள பாகங்களையும் அவர் பார்த்த தில்லை. அதனுல், அவற்றைப் பற்றி மாணவர் களுக்குச் சரியாக விளக்கிக் கூற முடியாது என கினைத்தார், உடனே, அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. பூணுவிலிருந்து மறுகாளே பம்பாய்க்குப் புறப் பட்டார். அங்குள்ள துறைமுகத்துக்குச் சென்ருர். துறைமுகத்தில் கின்ற கப்பலுக்குள் அனுமதி பெற்றுச் சென்ருர், கப்பலின் ஒவ்வொரு பகுதி யையும் கேரிலே பார்த்தார். அவற்றின் உபயோ கங்களையும் விளக்கமாகத் தெரிந்துகொண்டார். பிறகுதான், பூவுைக்குத் திரும்பினர்; கப்பலைப் பற்றி மாணவர்களுக்கு மிகவும் அழகாகவும், தெளிவாகவும் விளக்கிக் கூறினர். ஒவ்வொரு மாணவனும் அவர் கற்பித்த பாடங்களை நன்ருகப் புரிந்து கொண்டான். கோகலே தமக்குத் தெரியாத ஒரு பொருளைத் தெரிந்ததுபோல் காட்டிக் கொள்ளமாட்டர் என் பதும் எந்த வேலையைச் செய்தாலும் ஒழுங்காகச் செய்வார் என்பதும், மாணவர்களின் அறிவை வளர்க்க மனமாரப் பாடுபட்டார் என்ப தும் இதிலிருந்தே தெரிகிறதல்லவா?