பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1%E "H; o 魯 兹 氹芬

  • 舒 _ 큼높

& s മ& - * * # N. o ក្ញុំ 影 闆須而哆獸 t l s 劃 கணக்குப் போடாமல் கவி பாடியவர்! அப்போது அந்தப் பெண்ணுக்கு வயது பதி னென்றுதானிருக்கும். படிப்பிலே அவள் மிகவும் கெட்டிக்காரியாக இரு ந் தாள். அவளுடைய அப்பா, 'நம்முடைய மகள் ஒரு பெரிய கணித மேதையாகவோ அல்லது ஒரு சிறந்த விஞ்ஞானி யாகவோ விளங்க வேண்டும்” என்று ஆசைப்பட் டார். ஆனல், அவர் கினைத்தபடி கடக்கவில்லை: அந்தப் பெண்ணுக்குக் கணக்குப் போடுவ திலோ, விஞ்ஞான சோதனைகள் செய்வதிலோ