பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 பெரியோர் வாழ்விலே உத்தரவுப்படியே பிற பெட்டிகள் திருப்பி அனுப்பப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட பெட்டி யில்தான் தம்முடைய உடைகள் இருக்கின்றன என்று சரோஜனி கினைத்திருந்தார். ஆல்ை, பெட் டியைத் திறந்ததும் அவர் ஏமாந்து போய் விட் டார் ! அதில் சரோஜனி தேவியின் சேலையோ, ரவிக்கையோ இல்லை; சில பாத்திரங்களே இருக்தன. - அதுகண்டு சரோஜனி வருந்தவில்லை. பெட்டியி விருந்த டீ செட் டைக் கையிலே எடுத்தார். அதை உற்றுப் பார்த்துக்கொண்டே, ஐயோ, என் டி செட்டே உன்னை நான் எப்படி உடுத்து வேன்!” என்று சிறு பிள்ளைபோல் குதித்துக் கொண்டே கூறிஞர் !