பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பெரியோர் வாழ்விலே சிறிதும் அசையவில்லை; ஆய்! ஊய் என்று அலறவுமில்லை; உஸ் என்றுகூடச் சத்தம் போட ઝીંઝર્ટ છે! அவனுடைய தைரியத்தையும், பொறுமை யையும் கண்டு அங்கிருந்தோர் வியந்தனர்.ஆனல், இரும்புக் கம்பியால் சூடு போட்டுக்கொண்ட அதே பையன் ஒரு காலத்தில் அஞ்சா கெஞ்சம் படைத்த இரும்பு மனிதராகவும், இடையூறுகள் எத்தனே வந்தாலும் எடுத்த காரியத்தை விடாது முடிக்கும் ஒரு வெற்றி வீரராகவும் திகழ்வான் என்று அப்போது அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்: . . இப்போது அந்தப் பையன் யார் என்பது உங்க ருக்குத் தெரிந்திருக்கும். சர்தார் வல்லபாய் படேல்தான் அந்தப் பையன்! - V- 3. * * 心曲 & * ● 5 נס א: படேல் அப்போது நாடியட் என்ற ககரத்திலுள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படித்துவந்தார். அவரு டைய வகுப்பு ஆசிரியர் படிப்புச் சொல்லிக்கொடுப் பதுடன் கோட்டுப் புத்தகம், பென்சில், முதலிய வற்றையும் பையன்களிடம் விற்று வந்தார். சம்பளம் போதாததால் இப்படி வியாபாரம் செய் தாவது குடும்பத்தை கடத்தலாம் என்று அவர் கினைத்தார் போலும். இதில் தவறில்லை. ஆனுல், அவர் மானவர்களிடம், பையன்களா, நீங்கள் எல்லோரும் என்னிடத்தில்தான் கோ ட் டு ப் புத்தகம், பென்சில் முதலியவற்றை வாங்க வேண்டும். வேறிடத்தில் வாங்கக்கூடாது' என்று உத்தரவும் போட்டுவிட்டார்!