பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொந்தக் கையிலே சூடு போட்டுக் கொண்டவர் 37 "ஐயோ! ஊருக்கு உழைக்கப் போய்த் தம் உயி ருக்கே ஆபத்தைத் தேடிக்கொண்டு விட்டாரே!” என்று பலரும் கினைத்து வருக்தினர். ஆணுல், கடவுள் அருளால் அப்போது கம் படேல் உயிர் பிழைத்துவிட்டார் என்று, கான் சொல்லாமலே நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள்! 球 弊 ※ 哆哆 冷妙 @ 紗 படேல் பாரிஸ்டராக இருந்து தொழில் கடத்தும் போது அவருக்கு கல்ல வருமானம் வந்தது. வாதாடுவதிலும், சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்வதிலும் அவர் மிகவும் கெட்டிக்காரர் என்று கூறுவார்கள். ஒரு சமயம் மடாதிபதி ஒருவர், யாரோ ஒரு வரைக் கொலை செய்துவிட்டதாக ஒரு வழக்கு வந்தது. அந்த வழக்கில் மடாதிபதிக்காகப் படேல் ஆஜரானுர். வெள்ளைக்காரர் ஒருவர் மாஜிஸ்ட்ரேட் டாக இருந்து வழக்கை கடத்தினர். மடாதிபதி நிரபராதி என்றும், போலிஸார்’ வேண்டுமென்றே அந்த வழக்கை கற்பனை செய்து கொண்டு வந்திருக்கிறர்கள் என்றும் படேல் அறிந்து கொண்டார். மடாதிபதியைக் காப்பாற்ற வேண்டியது தம் கடமை என்று கருதினர். போலீஸார் எட்டு சாட்சிகளைக் கொண்டு வந் தனர், ஏழு சாட்சிகளும் போலீஸார் சொல்லிக் கொடுத்தபடி ஒப்புவித்தனர். எட்டாவது சாட்சி ஒரு மணியக்காரர். அவர் கொலை நடந்ததைப் பார்த்ததாகக் கூறும்போது படேல் கவனமாகக் கேட்டார். போலீஸார் அவருக்கு மட்டும் சரியாகப் பாடம் சொல்லிக் கொடுக்கவில்லை என்பதை ஊகித்து அறிந்தார். உடனே, திடீரென்று அவரைக் கு றுக்குக் கேள்வி கேட்க -零あT ம்பித்து விட்டார். . 3601-3