பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் தெரியாத கவிஞர் ! 4莎 கிளிக்கு ஒரு காலில் எத்தனை விரல்கள் ? என்று கேட்டால், பலர் ஐந்து என்று தயங்காமல் கூறுவார்கள். ஆணுல், கம்மைப்போல் அதற்கு ஐந்து விரல்கள் இருப்பதில்லை. கான்கே நான்கு விரல்கள்தாம் உண்டு. இந்த கான்கு விரல்களில், முன்னுல் இருக்கும் விரல்கள் எத்தனை? பின்னுல் இருக்கும் விரல்கள் எத்தனை ?’ என்று ஒரு கேள்வியை ஒரு சமயம் கவி மணி சில இளைஞர்களைப் பார்த்துக் கேட்டார். அப்போது அவர் ஓர் ஆரம்பப் பள்ளியில் ஆசிரிய ராக இருந்தார். பாடப் புத்தகத்தில் கிளியைப் பற்றி ஒரு பாடம் இருந்தது. அதில் கிளியின் படமும் வரையப்பட் டிருக்தது. அந்தக் கிளியின் படத்தைப் பார்த்த பிறகுதான் கவிமணி இந்தக் கேள்வியைக் கேட்டார். இளைஞர்கள் புத்தகத்தைப் பார்த்துக் கூற முயன்றனர். ஆல்ை, கவிமணி புத்தகத்தை எல் லோரும் மூடி வைத்துவிடவேண்டும் என்று முன்பே அறிவித்துவிட்டார். எல்லோரும் அவ்வாறே புத்தகத்தை மூடி வைத்துவிட்டனர். சிலர், கிளிக்கு முன்னல் மூன்று விரல்களும், பின்னல் ஒரு விரலும் இருக் கின்றன’ என்றனர். மற்றவர்களும் அதை ஆமோதித்தனர். - உடனே கவிமணி, புத்தகத்தைத் திறந்து கிளி யின் படத்தைப் பார்க்கச் சொன்னர் பார்த்ததும்,