பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

毒窃 பெரியோர் வாழ்விலே 'காங்கள் கூறியதுதான் சரி. படத்திலும் அப்படித்தான் இருக்கிறது. முன்னுல் மூன்று விரல்கள்; பின்னுல் ஒரு விரல்!” என்று ஆனந்தக் கூச்சலிட்டனர், இளைஞர்கள். ஆளுல் கவிமணி, நீங்கள் சொன்னதும் தவறு; இந்தப் படத்தில் இருப்பதும் தவறு. கிளிக்கு முன் குல் இரண்டு விரல்களும் பின்னுல் இரண்டு விரல் களுமே உண்டு” என்ருர்! அதை அப்போது சிலர் நம்பவில்லை. ஆனால், கிளியை கேரில் பார்த்த பிறகுதான், ஆமாம், கவி மணி கூறியது சரிதான் என்று அவர்கள் ஒப்புக் கொண்டனர்.