பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிைேரு வயதில் பாட்டுக் கட்டியவர்: 59, அடைத்து வைத்திருந்தாள். அச் செயல் தாகூருக் குப் பிடிக்கவில்லை. ஆனந்தமாக ஒடியாடித் திரியும் அணிற் பிள்ளைகளை அடைத்து வைப்பதை அவர் விரும்பவில்லை. 'அண்ணி, இந்த அணிற்பிள்ளைகளேப் பார்க் கும்போது பரிதாபமாக இருக்கிறது. வேண்டாம். இவற்றை விட்டுவிடு’ என்று கெஞ்சிப் பார்த்தார். பேசாமல் வாயை மூடிக்கொண்டு போ. உன் பேச்சைக் கேட்க நான் தயாராக இல்லை' என்று கூறிவிட்டாள் அண்ணி. சரி. வரட்டும். அண்ணிக்கு வாயால் சொன் ல்ை சரிப்படாது’ என்று மனத்திற்குள்ளேயே கூறிக் கொண்டார் தாகூர். அன்று அண்ணி எங்கோ வெளியே போயிருந் தாள். அப்போது தாகூர் கூண்டின் அருகே மெது வாகச் சென்ருர். கூண்டைத் திறந்து இரண்டு அணிற்பிள்ளைகளுக்கும் விடுதலை அளித்து விட்டார். ஆனந்த சுதந்தரம் அடைந்துவிட் டோம் என்று அவை ஆடிக் குதித்துக்கொண்டே ஒடி மறைந்துவிட்டன! அண்ணி வீடு வந்ததும், கூண்டு வெறுங் கூண்டாக இருப்பதைப் பார்த்தாள். உடனே, தாகூருடன் போர் தொடுத்தாள். அண்ணி திட்டி யதைக் கேட்டு தாகூர் வருந்தவில்லை. தாம் செய்த செயலை எண்ணி மகிழ்ச்சி யடைந்தார். ● 奴 qe ↔ 俊 竣 * § 4. தாகூர் காலையில் பள்ளிக்குச் செல்வார். மாலை நாலரை மணிக்கு வீடு திரும்புவார். வீட்டுக்குள்