பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிஞேரு வaதில் பாட்டுக் கட்டியவர் ! §§ சவாரி செய்யக் கற்றுக்கொண்டுவிட்டாள். நாம் கற்றுக்கொள்ள வேண்டாமா?” என்று நினைப்பார். ஒருநாள், அண்ணுவிடம் தம்முடைய ஆசையை வெளியிட்டார். உடனே அண்ணு தாகூருக்கு ஒரு குதிரை வாங்கிக் கொடுத்துவிட்டார். அது மிகவும் பொல்லாத குதிரை. அது தாகூரைச் சுமந்து கொண்டு போகும்போது, வேண்டாத குறும்பு களெல்லாம் செய்யும். எத்தனையோ தடவைகள் தாகூரைக் கீழே தள்ளப் பார்த்திருக்கிறது. ஆலுைம், தாகூர் இப்படியும் அப்படியுமாக கழுவு வாரே தவிரக் கீழே விழுந்துவிடமாட்டார் குதிரை யின் கழுத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளு. வார் ஆஞல், அந்தக் குதிரையின் முரட்டுத்தனம் அதிக காள் நீடிக்கவில்லை. எப்படியோ தாகூர் அதை வசப்படுத்தி விட்டார். ஒருநாள், தாகூர் ஒரு பெரிய குதிரைமீது ஏறி ஊரைச் சுற்றிவந்தார். அப்போது அந்தக் குதிரை "இந்தச் சிறு பையன் என்னை அடக்குவதாவது ' என்று எண்ணியதோ, என்னவோ; திடீரென்று வீட்டை கோக்கி ஓட ஆரம்பித்தது. ஒரே தாவில் வீட்டுக்குள் ஒடி, அங்குள்ள முற்றத்தில் போய் கின்றது. நல்லவேளே! வீட்டின் முகடு தாகூரின் தலையைப் பதம் பார்க்காமல் விட்டுவிட்டது : அன்று முதல் தாகூர் அந்தக் குதிரையின் அருகே கூடப் போவது கிடையாது ! - & షో 捻 验 参哆 邻吻 兹 够 £o ox ஒருநாள் தோட்டக்காரன் அழகான பூக்களைப் பறித்து வந்தான். அவற்றை வீட்டிலிருந்த கிண்ணங்களில் வைத்தான். தாகூருக்கு அந்தப் பூக்களைப் பார்த்ததும், ஒர் ஆசை தோன்றியது.