பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிஞேரு வயதில் பாட்டுக்கட்டியவர் ! 63 ஏமாற்றத்துடன் தாகூர் கசங்கிய பூக்களைப் பார்த்தார். பார்த்ததும், "அடடே! சற்று முன்பு எவ்வளவு அழகாக இருக்தன. இந்தப் பூக்கள் இப் போது, இப்படி ஒன்றுக்கும் உதவாமல் போய்விட் டனவே! எல்லாம் இந்த இயந்திரத்தின் வேலை தான்’ என்று அந்த இயந்திரத்தை வெறுப்புடன் பார்த்தார். அதற்குப் பின் தாகூர் எந்த இயந்திரத்தையும் தொடுவதே இல்லை. ஸிதார் போன்ற வாத்தியங் களைக்கூடத் தொடமாட்டாராம் ! co- • * go * * * * * * * sa e தாகூருடைய அண்ணுவுக்கு வேட்டையாடு வதில் விருப்பம் அதிகம். ஒரு நாள் அவர் தாகூரை யும் அழைத்துக்கொண்டு யானையின் மீது ஏறி வேட்டைக்குப் புறப்பட்டார். யானைப் பாகனும் வந்தான். யானை மிகவும் கம்பீரமாகக் காட்டுக்குள் நுழைக் தது. அப்போது தாகூருக்குப் புலியைப் பற்றிய ஞாபகம் வந்தது. புலி வந்துவிடுமோ! புலி வந்து விடுமோ!' என்று கினைத்து கினைத்துப் பயந்து கொண்டிருந்தார். ஒரு சமயம் புலியைப் பற்றிப் பேசும்போது அவ ருடைய பள்ளித் தோழன், புலி யானையைக் கண் டால், உடனே ஒரே பாய்ச்சலாக அதன் முதுகிலே பாயும். அப்புறம் யானையின் கதி அதோ கதிதான்! என்று சொன்னது கினைவுக்கு வந்தது. 'ஐயோ ! இப்போது புலி வந்து யானையின் முதுகை நோக்கிப் பாய்ந்தால், என்ன செய்வது?