பக்கம்:பெரிய இடத்துச் செய்தி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பிறகு கான் என்ன கூறினேன். எனக்கென்ன தெரியும். ஒன்றும் பிறகு சொல்ல. வில்லையே. - சரி..ஆமாம்...கொஞ்சம் பொறு. இதோ கூறு: கிறேன்... ஊம். சொல்லடி-சொல்...பேசாது இருக்கிருயே. சொல்லேன். எனக்கு எங்கும் காதலர்கள் கிடைக்கிருர்களென்று: சொன்னே னல்லவா. . . ஆம்.உனக்கு மட்டும் எப்படியடி கிடைக்கிருர்கள். கேள். நான் சொல்வதை கன்ருகக் கேள். நான் ஒரு புது ஊருக்குவந்த உடனே அவர் யார் இவர் யார் சீ. எங்கு இருக்கிருர் ? என்ன செய்கிருர் : என்று தெரிந்து கொள்வேன்.-பிறகே தேர்தல் நடைபெறும். ஓ ! தேர்தல் வேரு ? ஆம். ஆமடி-ஆம்...அது மிக முக்கியமானது-ஆள் ஒட்டை வாயனக இருக்கக் கூடாதல்லவா. அதுமட்டுமா? -கம் இச்சைக் காற்றிற்கு ஏற்பச் சுழலுகின்ற காற். முடியாக, கார் கண்டு ஆடும் கலாப மயிலாக, மகுடிக்கு மடங்கும் பாம்பாக அல்லவா. அவன் இருக்க வேண்டும். சரியான வழிதான்...... இன்னும் கேள். அவன் மைக்குப் பிடித்தவகை இருக்கவேண்டும். மனிதர்களில் சிலர் மனிதர்கள் போலவே இருப்பார்கள். ஆளுல் நமக்கேற்ற மனிதர். களாக மனிதத் தன்மை உடையவர்களாக இருக்க மாட்டார்கள். அதற்காகத்தான் தேர்தல், ‘.... -- கண்டிப்பாக, அதுதானே கமக்குத் தேவை. பிறகுதான் தாண்டில் போடுவேன். - - - காண்டிலா. அதென்னடி அது ?