உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபத்து மூவர் ஊர் - மரபு - தொண்டு - காலம் 221 1 12. 售3, 14. 15. 16. 17. 18. 19. 20. எறிபத்த நாயனார் - மரபு கூறப்படவில்லை - கருவூர் (சோ) - புகழ்ச்சோழர் யானையைக் கொன்றவர் - கி.பி. 400-600. ஏயர்கோன் கலிக்காமர் - வேளாளர் - பெருமங்கலம் (சோ - ஏயர் தலைவர் சோழர் சேனைத்தைலைவர் சுந்தரரை வெறுத்தவர். அவரைப் பார்க்க மறுத்துத் தம்மை மாய்த்துக்கொண்டவர் சுந்தரரால் எழுப்பப் பெற்றவர் - கி.பி. 840-865. ஏனாதிநாதர்சன்றார்-எயினனுர்சேரி - வாள்வித்தை பயிற்றுவிப்பவர் அவரைப் பகைவனான அதிசூரன் நீறு பூசி வந்து கொன்றான் - கி.பி. 660-340. ஐயடிகள் காடவர்கோன் - பல்லவ அரசர்- காஞ்சீபுரம் (தொ - பல நாடுகளையும் வென்றார் சைவத்தைப் பரப்பினார் அரசை வெறுத்துத் தலங்களைத் தரிசித்து வெண்பாப் பாடினார் 11ஆம் திருமுறையில் உள்ள கூேடித்திர வெண்பாக்கள் இவர் பாடியன - கி.பி. 400-600 கணநாதர் - பிராமணர் - சீகாழி (சோ - சைவ சமயப் பணிகட்கு ஆட்களைத் தயாரித்தவர் சம்பந்தரைப் பூசித்துப் பேறு பெற்றவர் - கி.பி. 600-660, கணம்புல்ல நாயனார்-மரபு கூறப்படவில்லை - இருக்கு வேளுர் (சோ) - விளக்கெரித்தவர் கணம்புல்லை அறுத்து விற்று எண்ணெய் வாங்கி விளக்கு எரித்தவர்; அப்பரால் புகழப்பட்டவர் - கி.பி. 400-600. கண்ணப்பர் - வேடர் - தொ-கண்ணை இடந்து அப்பியவர் அப்பரால் புகழப்பட்டவர் - கி.பி. 400-600. கலிக்கம்பர்-வணிகர்-பெண்ணாகடம் ந - வேலையாள் காலைக் கழுவ, நீர் வார்க்கத் தாமதித்த மனைவியின் கையை வெட்டினவர் - கி.பி. 660-840, கலிய நாயனார் - வாணியர் - திருவொற்றியூர் தொ-விளக்கொததவா மனைவியை விற்கத் துணிந்தவர் உதிரத்தால் விளக்கு எரிக்கத் தலை அறுக்கச் சிவனால் ஆட்கொள்ளப்பட்டவர் - கிபி 660-84) கழற்சிங்க நாயனார் - பல்லவ அரசர் - காஞ்சிபுரம் (தொ - சிவத் தலங்கள்தோறும் மனைவியோடு சென்று தரிசித்துத் திருப்பணி செய்தவர் இவர் மனைவி திருவாரூரில் பூ முகந்ததால் செருத்துணை 21. நாயனார் மூக்கரிந்தார். இவர் உடனே மனைவியின் கையை வெட்டினார் . கி.பி. 840-865. -- காரி நாயனார் - மரபு குறிக்கப்படவில்லை பிராமணர்? - திருக்கடவூர் சோ கோவைபாடி மூவேந்தரிடமும் சென்று பொருள் பெற்றுக்

  • கோவில் கட்டியவர் - கி.பி. 660-840