பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இச் சந்தர்ப்பத்தில் சிம்ம விஷ்ணுவுக்குப் பின் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவப் பெரு நாட்டையாண்ட அரசர் பெயர்களை அறிதல் நலமாகுமாதலால், அவற்றைக் காலமுறைப்படி தருகின்றோம். அரசர் பெயர் - காலம் 1. மகேந்திரவர்மன் 1 645-630° 2. 576lb೧೧ುಗೆ(DCT 1 630-668" 3. மகேந்திரன் II - 668-670 4. பரமேசுவரவர்மன் 1 5. நரசிம்மவர்மன், ! 685-720° என்ற் இராசசிங்கன் 6. பரமேசுவரவர்மன் II - 720-725 7. நந்திவர்மன் II 725-7907 8. தந்திவர்மன் 790-840 9. நந்திவர்மன் III 840-865" 10. நிருபதுங்கவர்மன் .* 865-890 சமயம் முதலில் சமணம், பிறகு சைவம் வைணவம் 670-685 சைவம் சைவம் - வைணவம் வைணவம் சைவம் வைணவம் இருத்திருக்கக்கூடிய அடியார் அப்பர் சிறுத்தொண்டரும் சம்பந்தரும் சைவம் பூசலார்?" சுந்தரர் (?) திருமங்கையாழ்வார் சுந்தரர் (?) இப்பட்டியலிற் கண்ட இராசசிங்கனுக்குப் பிற்கு பல ஆண்டுகள் ஆண்ட பல்லவ அரசர் இருவரும் சிறந்த வைணவர் ஆவர். நந்திவர்மன் III ஒருவனே சிறந்த சிவபக்தனாகப் பட்டயங்களிற் குறிக்கப்படுபவன். எனவே, இந்த இருவருள் ஒருவர் காலத்தவராகத்தான் சுந்தரர் இருத்தல் கூடும். ஆதலின், சுந்தரர் குறித்த கழற்சிங்கனைப் பற்றியும் அவர்கால நிலைமையைப் பற்றியும் வரும் தேவாரக் குறிப்புகளை முதற்கண் கண்டு, அவற்றுக்கு எந்த அளவு இவ்விருவர் கல்வெட்டுக் குறிப்புகள் ஒத்து வருகின்றன என்பதைக் காண்போம். 器