பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 123

. அத்தகையவனுடைய திருநாமம் ஆலால சுந்தரன் என்பது; முன்பு அந்தக் கயிலாய மலையில் ஒரு நாள் எல்லாத் தேவர்களுக்கும் முதல் தேவனாகிய கைலாச பதிக்கு இத்தகைய மலர்கள் அருச்சனை புரிவதற்கு ஏற்றவை ஆகும் என்று சொல்லப்படுபவையாகிய அன்று அலர்ந்த மலர்களைப் பறிக்கும்பொருட்டு நந்தனவனம் உள்ள இடத்தை அடைந்தான். பாடல் விருமாறு:

அன்ன வன்பெயர் ஆலால சுக்தாள்

முன்னம் ஆங்கொரு நாள் முதல் வன்தனக் கின்ன ஆமெனும் நாண்மலர் கொய்திடத் துன்னி னான்கங் தனவனச் சூழலில்.” இது உபமன்னிய முனிவர் சுற்று. அன்னவன்-அத்தகைய வனுடைய பெயர்-திருநாமம். ஆலால சுந்தரன் ஆலால சுந்த்ரன் என்பது. முன்னம்-முன்பு, ஆங்கு-அந்தக் கயிலாய மலையில். ஒரு நாள்-ஒரு தினம், முதல்வன் தனக்கு எல்லாத் தேவர்களுக்கும் முதல் தேவனாகிய க்ைலாசபதிக்கு தன்: அசைநிலை. இன்ன-இத்தகைய மலர்கள். ஆம்-அருச்சனை புரிவதற்கு ஏற்றவை ஆகும். எனும்-என்று வரையறுக்கப் படும்; இடைக்குறை. சிவபெருமானுக்குத் தாழம்பூவை அல்லாமல் மற்ற மலர்களை அருச்சனை செய்யலாம். நாள்அன்று அலர்ந்த, மலர்-மலர்களை ஒருமை பன்மை மயக்கம். கொய்திட-பறிக்கும்பொருட்டு. . த்-சந்தி.நந்தனவனம்நந்தனவனம் இருக்கும். ச்:சந்தி. சூழலில் இட்த்தை உருபு மயக்கம். துன்னினான்-ஆலால் சுந்தரன் அடைந்தான்.

முதல்வன். ஆதிபகவன்.' என்று திருவள்ளுவ்ரும், "புளமங்கை ஆதியவர்.', 'மூவராய முதல்வர்.", ஆதியு

மாகிய அண்ணல்.','ஆதி நீஅருள்.' 'தேவ்ர்கள் தேவர்

எம்பெருமானார். ', 'தேவர்கள் தேவரோ.” , “ 'மூவராய முதல் ஒருவன்', 'திருவோத்தார் ஆதிரே', 'தேவர். தேவர் திரிசூலத்தார்','ஆதியும் ஈறு மாகிய எம் அடிகள்: "ஆதி பாதம்ே.', 'ஆதி அன்னியூர்ச்சீேர்தி.",