பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 - பெரிய புரர்ண்விளக்கம்

னாகிய அண்ணல்.’’, 'பராய்த்துறைஆதியாயஅடிகள்ே., 'திருவான்மியூர் ஆதி எம்பெருமான்.', 'ஆதியாகி நின் றானும்.’’ , கச்சியுள் ஆதியார். ', 'ஆதியை ஆதியும் அந்தமும் இல்லாத வேதியை.', 'ஆதியார் அந்தம் ஆயிரு னார்., 'ஆதி அடியைப் பணிய. , திருநின்றியூருறை ஆதியே.', முக்கண் ஆதி. , தேவூர் ஆதி. , 'ஏற தேறிய ஆதியான்.", புலியூர்தனுள் ஆதி. ', 'தில்லை. தன்னுள் ஆதியாய்க்கு.', 'விழிமிழலை விரும்பிய ஆதியை... , திருக்கோட்டாற்றுள் ஆதியையே.', வெண் காடு மேவிய ஆதியை. , கருக்குடி அமர் ஆதியை. , 'உலகாதியும் ஆயினான். , ஆதியே திரு ஆலவாய் அண் ணலே. ஆதி அந்தம் ஆயினாய்.”, 'திருவான்மியூர் உறை யும் ஆதீ.', 'ஆதியாய் நின்ற பெம்மான்.', 'ஆதியன் ஆதிரையன்.', 'அந்தமுதல் ஆதி பெருமான்.', 'ஆதி எமை ஆளுடையஅரிவையொடு பிரிவிலி.","அண்ணல் ஆரூர் ஆதியானை.', 'அந்தண் ஆரூர் ஆதியான்ை.”, “ஆலை ஆரூர் ஆதியானை.”, “அருளன் ஆரூர் ஆதியானை.”, 'அதியன் ஆரூர் ஆதியான்ை.”, “அடல்விடை ஆரூர் ஆதி யானை.', 'ஆதியாரூர் எந்தை.', 'பல்லவனீச்சாத் தாதி யாய் இருப்பார்.’, 'ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற

அடிகள்.” என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், 'அண்டமாய் ஆதியாய்.”, 'ஆதி ஆரூர்.’’, 'ஆதியும் ஈறும் ஆனார்.”, ஆதியே அலந்து போனேன்.', 'ஆதியாய் அந்தம் ஆனார்.', 'ஆதியும் அறிவுமாகி., 'ஆதியே ஆலவாயில் அப்பனே.”, ஆதியே அமரர் கோவே,' 'அளக்கலாகா ஆதியை.”, "ஆதியும் அந்தமும் ஆன ஐயாறன்.', அந்தமும் ஆதியும் ஆகி நின் றீர்.”, “செம் @ir அம்பலத் தாதியை.”, "திருவிழியுள் ஆதியே.”, ஆவடு தண்டுறை மேவிய சோதி.'; 'ஆதி சேவடிக்

இருப்பதே:', 'ஆதியான்.அண்ட வாணர்க்கு.". ------ டமார்க்கெலாம்.'; சங்கரன்