பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமன்லச் சிறப்பு 125

ஆதியை.”, 'ஆதி பாதம் அடையவல் லார்களே.', 'ஆதி நாதன் அமரர்கள் அர்ச்சிதன்,”, *ஆதி நாதன் அடல்விடை மேலமர் பூதநாதன்.', 'ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன்.', 'ஆதியும் அரனாய்.”, *ஆதியானை அமரர் தொழப்படும் நீதியானை,', 'ஆதிப்பால் அட்ட மூர்த் தியை.','ஆதியாயவன் ஆரும்இலாதவன்.','ஆதிநாயகன் ஆதிரை நாயகன்.', 'அண்டத்துக் கப்புறத்தார் ஆதியா னார்.’’, ஆரூர் ஆதி.’, நஞ்சை அமுதாக உண்டானை ஆதியானை.', 'ஆதிக் களவாகி நின்றார்.”, 'ஆதியும் அந்தமும் ஆனான்.', 'ஆதியாய் அந்தமாய் நின்றான்.’’, *ஆதித்தன் பல்லிறுத்த ஆதி.’, சோதியன்காண் ஆதி தான்காண்”, ஆரமுதே ஆதி.', 'செஞ்சடைஎம் ஆதி.","வானோர்க் கெலாம் அதிபதியே ஆரமுதே ஆதி.", ஆதியனை அரநெறியில் அப்பன் தன்னை." அமரர் களுக்கருள் செய்யும் ஆதி.', 'ஆதியே ஐயா றன்னே..", :அனலங்கை ஏந்திய ஆதி.’, 'அனுவாகி ஆதியாய் நின் றான்.", ஆலாலம் உண்டுகந்த ஆதி.", ஆதிக் கயிலா யன் நீயே.’’, 'ஆதியும் அந்தமுமாகி யங்கே பிறிந்தானே.”, . 'ஆதியன்காண் அடைத்துக் கப்பா லான்காண்,”, ஆதிப் புத்தேளை.' ஆதி புராணனாய் நின்றாய் போற்றி,’, ஆதியனை எறிமணியின் ஓசை யானை."; அயனொடு மால் அறியாத ஆதியானை.”, “விண்ணோர்க்கெல்லாம் ஆதியனை.”, யாவர்க்கும் ஆதிதேவர்.', 'ஆதியான் அரியயன் என்றறிய வொண்ணா. அமரர் தொழும் கழ. லானை.', 'ஆதியாய் வேதமாகி,', 'அக்காரம் பூண் டானே ஆதியானே.” என்று திருநாவுக்கரசு நாயனாரும், *வெண்ணெய் நல்லூர், அருட்டுறையுள் ஆதி.", ஆலந்தான் உகந்தமுது செய்தானை ஆதியை.', அற்பு தனே.”, திருவாவடு துறையுள் ஆதியே.', வெண்ணி றணிந்திட்ட ஆதி','சுடலை யாற்றுாரில் ஆதி.’, ‘விரிநீர் மிழலையுள் ஆதி.', 'ஆதியன்ஆதிரையன்.” என்று சுந்தர