பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுச் சிறப்பு

பெரிய புராணத்தில் 2-ஆவதாக உள்ளது திருகாட்டுச் சிறப்பு. அதில் உள்ள முதற் பாடலின் கருத்து வருமாறு:

செய்யுட்களாகிய இயல் தமிழ் மொழியை மக்கள் தாய் மொழியாகக் கொண்டு பேசி வாழும் தமிழ்நாட்டின் எல்லைக்குள் சிகரங்களால் உயர்ந்த இமயமலை என்னும் மலையினுடைய உச்சியில் தங்களுடைய அடையாள இலச் சினையாகிய வளரும் புலியைப் பொறித்த சோழ மன்னர் கள் ஆட்சி புரிந்ததும் காவிரி ஆறு பாய்வதும் ஆகிய சோழ நாட்டினுடைய சிறப்பை அடியேன் பாடலானேன். பாடல் வருமாறு: . . .

போட்டியல் தமிழுரையின்ற எல்லையுட்

கோடடுயர் புனிவரைக் குன்றின் உச்சியில் சூட்டிய வளர்புலிச்சோழர் காவிரி காட்டியல் பதனையான்கவிலல் உற்றனன். பாட்டு-செய்யுட்களாகிய ஒருமை பன்மை மயக்கம். இயல் தமிழ் உரை-இயல் தமிழாகிய மொழியை. பயின்றமக்கள் தம்முடைய தாய்மொழியாகக் கொண்டு பே: வாழுகின்ற எல்லையுள்-செந்தமிழ் நாட்டின் எல்லை.