பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பெரிய புராண விளக்கம்

குள். கோட்டு-சிகரங்களால்; ஒருமை பன்மை மயக்கம். உயர்-உயரமாக உள்ள. பணி வரை-இமயமலை என்னும். க்: சந்தி. குன்றின்-மலையினுடைய உச்சியில்-தலையில். வளர்-வளரும். புலி-தங்களுடைய அடையாள இலச் சினை யாகிய புலியை. சூட்டிய-பொறித்த, ச்:சந்தி. சோழர்-சோழ மன்னர்கள் ஆட்சி புரிந்ததும்; ஒருமை பன்மை மயக்கம். காவிரி-காவிரி ஆறு பாய்வதும் ஆகிய. நாட்டு-சோழவள நாட்டினுடைய. இயல்பதனைசிறப்பை. அது: பகுதிப் பொருள் விகுதி. யான்அடியேன்; இது சேக்கிழார் தம்மைச் சொல்லிக்கொண் டது. நவிலல் உற்றனன்-பாடலானேன்.

சோழ மன்னன் இமயமலையின் உச்சியில் புலிப்பொறி யைப் பொறித்தது: வடமேருப் பொன்மலை மார்பும் புலிபொறித்தோன்.' (இராசராச சோழன் உரை, 17) என வருதல் காண்க. பொறித்தவன் கரிகால் வளவன்.

. . .” அடுத்து ೬೯767 2-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

முன் ஒரு காலத்தில் முதல் முனிவனாகிய தவத்தைப் புரிந்த அகத்திய முனிவன் வழங்கிய ஐந்து பூதங்களில், ஒன்றாகிய நீர் நிரம்பிய அவனுடைய கமண்டலத்திலிருந்து பொழியப் பெற்ற காவிரி யாறு அழகைப் பெற்ற பூமிதேவியி னுடைய பொலிவைப் பெற்ற மார்பில் தொங்கியதாகிய கடல் நீரில் உண்டாகிய முத்துக்களைக் கோத்த ஒரு மாலையை ஒத்து விளங்கும். பாடல் வருமாறு:. 'ஆதிம்ாதவழுனி அகத்தி யன்தரு : பூதநீர்க் கமண்டலம் பொழிந்த காவிரி மிாதர்மண் மடந்தையொன் மார்பில் தாழ்ந்ததோர் ஒதர்ே கித்திலத் தாமம் ஒக்குமால்." ஆதி-முதல். மா-பெருமையைப் பெற்ற தவ-தவசி யாகிய திணை மயக்கம் முனி அகத்தி யன்-அகத்திய

gala.. தரு-வழங்கிய, தத-பிருதுவி, அப்பு, தேயு,