பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 7

புரிந்திடும் த வ த் தி னா .ே ல, தப்பிலா வேதம் சொன்ன சமயத்தைச் சார்ந்து நின்றே,வன்னமோர் நான்கி னுக்கும் மாசிலாச் சிரமங் கட்கும், சொன்னவா நிடறி லாதே செய்து பின் சுவர்க்கம் துய்த்துப், பின்னர், மா நிலத்தின் வந்து சிலதனமம் பெரிதென் றெண்ணி, முன்னையா கமங்கள் சொன்ன படிதவம் முயல்வம் என்றே எண்ணியோர் குருவைத்தேர்ந்தே எழில்பெறு சமய தீக்கை, நண்ணியே சரியை தன்னை நவையற இயற்றி அத்தரற். புண்ணிய சிவலோ கத்தைப் பொருந்தியங் குள்ள போகம், அண்ணலார் அருளப் பெற்ற தருந்திமேல் அவனி மீதே, உதித்தருள்செய் குருவாலே விசேட தீக்கை உற்றுணர்ந்து சிவபூஜை ஊனமறச் செய்தே, துதித்திடுநற் சாமீபம் சிவன் பாற் பெற்றுத் துயத்திடுவர் பெரும்போகம் தொலைந்த காலை, நதிச்சடையான் அருளாலே புவியில் நண்ணி நாடரிய சிலயோகம் இயற்றி நன்றாய்த், திதித்தொழிலாம் காலமுறும் அளவும் அந்தச் சிவனுடைய சாரூபம் சேர்ந்து நின்றே ஆகத்தில் ஆசையில ராகிச் சற்றும் அளவிறந்து மேன்மேலும் அடைவ தான, போகத்திற் பற்றிலரே யாகிலுல கெல்லாம் பொன்றிடுங் கால் இவர்தாமும் பொருந்திடுவர் முத்தி, மோகத்தைத் தவிராதோர் பினைச்சிருட்டி கால முளைத்துலகிற் குரு வாலே முத்திபெற மலத்தின், பாகத்தை அடைந்ததனாற் சத்திபதிந் திடவே பரஞானத் தான்முத்தி பவிக்குமவர் பாலே, 'எனவும் சில ஞானசித்தியார், 'தானமியாகம் தீர்த்தம் ஆச்சிரமம் தவங்கள் சாந்தி விரதங்கள் மோகங்கள் சார்ந்தோர், ஈனமிலாச் சுவர்க்கம்பெற் றிமை பப்ளவின் மீ ஸ்வ ரீசனியோ கக் கி ரி யா சரியையினில் நின்றோர், ஊனமிலா முத்திபதம் பெற்றுலகம் எல்லாம் ஒடுங்கும்போ தான்முனிலா தொழியினுற்பவித்து, ஞானநெறி அடைந்தடைவர் சிவனை யங்கு நாதனே முன்னிற்கின் அணுகுவர்.நற் றாளே, எனவும், கோயிற் புராணம், சுருதிவழி ஒழுகினர்கள் சுவர்க்கத்தார் ஆகபநூற்