பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுச் சிறப்பு - 183 :

துள்ளிய உள்ளங்களைப் போல நெற்கதிர்கள் யாவ்ம் விரிந்து விளங்கின. பாடல் வருமாறு:

கசாலிள்ே. வயலின் ஓங்கித் தங்கிகர் இன்றி மிக்கு

வாலிதாம் வெண்மை உண்மைக் கருவினால் வளத்த

வாகிக் சூல்முதிர் பசலை கொண்டு சுருள்விரித் தரனுக் கன்பர் ஆலின சிங்தை போல அலர்ந்தன கதிர்கள் எல்லாம்.'

சாலி-சாலி என்னும் சிறந்த நெற்பயிர்கள் வளரும்: ஒருமை பன்மை மயக்கம். நீள்-நீளமாக உள்ள. வயலின்வயல்களில்; ஒருமை பன்மை மயக்கம். ஓங்கி-ஒங்கி வளர்ச் சியை அடைந்து. த்: சந்தி. தம்-தங்களுக்கு. நிகர்-வேறு எந்தப் பயிரும் ஒப்பு. இன்றி.-இல்லாமல். மிக்கு-மிகுதியாக விளங்கி. வாலிதாம்-தூய்மையைப் பெற்றதாகும்.வெண்மை -வெள்ளை நிறத்தைக் கொண்ட உண்மை-உண்மையாக இருக்கும். க்சந்தி.கருவினால்-கருப்பத்தை உடைமையால். வளத்த ஆகி-உண்டாகும் வளப்பத்தைப் பெற்றவையாக விளங்கி. ச்:சந்தி, சூல்-கருப்பம். முதிர்-முதிர்ந்ததற்கு அடையாளமாகிய, வினையாலண்ையும் பெயர். பச்லைபச்சை நிறத்தை. கொண்டு-பெற்று. சுருள்-பூட்டையின் சுருள்களை ஒரும்ை பன்ம்ை மயக்கம். விரித்துவிேரியச் செய்து. அரனுக்கு-ஹரனாகிய சிவபெருமானுடைய உருபு மயக்கம்.அன்பர்-பக்தர்களுடையஒருமை பன்மை ம்யக்கம். ஆலின-சிவபெருமானைத் தரிசித்ததால் மகிழ்ச்சியை அடைந்து துள்ளிய. சிந்தைபோல-திருவுள்ளங்களைப் போல; ஒருமை பன்மை மயக்க்ம். கதிர்கள்-நெற்கதிர்கள். எல்லாம்-யாவும். அலர்ந்தன-விரிந்து விளங்கின. பெண் மணிகள் கருப்பம் முதிர்ந்தால் பச்சை நிறத்தை அடைவது வழக்கம். அதைப்போல இந்த் நெற்பயிர்களும் பச்சை நிறத்தைக் கொண்டு விளங்கின. . . . . - -

அடுத்து வரும் 22-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: