பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுச் சிறப்பு 207 இந்தத் திருநாட்டுச் சிறப்பில் இறுதியாக உள்ள 35-ஆவது பாடலின் கருத்து வருமாறு:

நல்ல செந்தமிழ் நிலத்தில் சிறப்புற்று ஓங்கி விளங்கு வதும், நாம் புகழ்ந்து பாடும் அழகிய சோழநாட்டை எக் காலத்திலும் தன்னுடைய பொலிவைப் பெற்ற விசாலமான தோள்களால் உலகத்தில் வாழும் மக்களைப்பொதுவாக இல், லாமல் விலக்கித் தனக்கே உரியவர்களாகக் கொண்டு. இனிமை உண்டாகும் வண்ணம் அரசாட்சி புரிந்து பாதுகாக் கும் மன்னனாகிய அனபாய சோழ மாமன்னனுடைய தங்க மாலைகளைத் தொங்கவிட்ட வெண்கொற்றக் குடையின் நிழலில் குளிர்ச்சியை அடைந்திருப்பதும்.சோழநாடு என்று. சொன்னால் இனி வ்ேறாக அந்த நாட்டின் பெருமைகள். நம் பால் ஒர் எல்லை. கட்டிப் பாடுவது என்பது முடியும் செயலா? - - -

பாடல் வருமாறு:

நற்றமிழ் வரைப்பில் ஓங்கு

காம்புகழ் திருகா டென்றும் பொற்றடங் தோளால் வையம்

பொதுக்கடிங் தினிது காக்கும் கொற்றவன் அநபாயன்பொற்

குடைநிழற் குளிர்வ தென்றால் மற்றதன் பெருமை நம்மால் . . . 'வரம்புற விளிம்பலாமோ?”

நல்-நன்மைகள் பலவற்றைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். தமிழ், வரைப்பில்-செந்தமிழ் நிலத்தில். ஓங்குசிறப்புற்று ஓங்கி விளங்குவதும். நாம் என்புவர் சேக்கி ழார். புகழ்-புகழ்ந்து பாடிய திரு-செல்வம் படைத்தவர் கள் வாழும்; திணைமயக்கம். நாடு-சோழநாடு. என்றும்எந்தக் காலத்திலும். பொன்-தன்னுடைய தோற்றப் பொலிவைக் கொண்ட, தடம்-விசாலமாக உள்ள.