பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 பெரிய புராண விளக்கம்

ஏனமும் அன்னமும் தேடுவார். பணியுடை மாறும் மலரினோனும் பன்றியும் வென்றிப் பறவையாயும் தனுக லரிய நள்ளாறுடைய நம்பெருமான்.', 'ஏனம் அன்னமும் ஆனவருக் கெரியான வண்ணத்தெம் அண்ணலார்’, இடந்த பெம்மான் ஏனமதாயும் அனமாயும் தொடர்ந்த பெம் மான்.', தேனமர்தரு மலரணைபவன் வலிமிகும்ஏனமதாய் நிலம் அகழரி அடிமுடி தானனையா உருஉடையவன். , "பன்றிக் கோலம் கொண்டிப்படித் தடம் பயின்றிடப் பானாம்மால் தானா மேயப் பறவையின் உருவு கொள ஒன்றிட்டே யம்புச்சேர் உயர்ந்த பங்கயத்தவனோ தான: துணரா துருவின தடிமுடியும் சென்றிட்டே வந்திப்ப. ’’, ‘பூமகள் தன்கோன் அயனும் புள்ளினொடு கேழலுரு வாகிய புக்கிட் டாமளவும் சென்று முடியடி கானா வகை நின்றான்.’’, ‘பூவார்பொற் றவிசின்மிசை இருந்த வனும் பூந்துழாய் புனைந்த மாலும் ஒவாது கழுகேனமாயு யர்ந் தாழ்ந்துள நாடி உண்மை காணாத் தேவ்ாரும் திருவுரு வன். ', 'செந்தளிர்மா மலரோனும் திருமாலும் ஏன மோ டன்ன மாகி அந்தமடி காணாதே அவரேத்த.’, உழுது மாநிலத் தேனமாகி மால் தொழுதுமா மலரோனும்

காண்கிலார்.’’ , பருத்துருவ தாகி விண்ணடைந்தவன் ஒர் பன்றிப் பெருத்துருவதாய் உலகிடந்தவனும் என்றும் கருத்துரு வொணாவகை நிமிர்ந்தவன்.', 'ஏனம் கழுகான

வர் உன்னை முனென்கொல் வானம் தவம் அண்டியும் கண்டிலா வாறே.', 'வண்டு சென்றனை மலர்மிசை நான் முகன் மாய னென்றிவ ரென்றுகண்டுகொள்ளாவோ ரனமோ டன்னமாய்க் கிளறியும் பறந்தும் தாம் பண்டு கண்டது. காணவே நீண்டனம் பசுபதி. , 'கிண்டு புக்கார் பறந்தார் அயர்ந்தார் கேழல் அன்னமாய்க் காண்டும் என்றார்.’’, 'நீல வரைபோல நிகழ் கேழலுரு நீள்பறவை நேருருவமாம் மாலு மலரானும் அறியாமை வளர் தீயுருவமான வரதன். , 'ஏனவுருவாகி மண்இடந்த இமையோனும் எழில் அன்ன