பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 217.

உருவம் ஆனவனும்ஆதியி னொடந்தம் அறியாத அழல்மேனி

யவன்., ' பன்றியர் பறவையர் பரிசுடை வடிவொடு படர்தர அன்றிய அவரவர் அடியொடு முடியவை அறிகி லார். ’, ‘வெல்பறவைக் கொடிமாலும் மற்றை விரைமலர்

மேலயனும் பல்பறவைப் படியாய் உயர்ந்தும் பன்றியதாய்ப். பணிந்தும் செல்வற நீண்டெம் சிந்தைகொண்ட செல்வர்.’’,

"ஏன மாலயனவர் காண்பரியார். , துன்று பூமகன் பன்றியானவன் ஒன்றும் ஒர்கிலா மிழலையான். , காய

மிக்கதொரு பன்றியே கலந்த நின்ன வுரு பன்றியே ஏய விப்புவி' மயங்கவே இருவர்தாம்மனம் மயங்கவே தூய மெய்த்திரள கண்டனே. என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், பானமர் ஏன மாகிப் பாரிடந் திட்ட மாலும் தேனமர்ந் தேறும் அல்லித் திசைமுக மு ைடய கோவும் தினரைத் தியக்

கறுத்த திருவுருவுடையர்.’’, ‘ஏனமாய் இடந்த மாலும் எழில்தரு முளரி யானும் ஞானந்தான் உடைய ராகி நன்மையை அறிய மாட்டார்.' என்று திருநாவுக்கரசு

நாயனாரும், திருநெடு மாலன் றடிமுடி அறியும் ஆதரவத னிற் கடுமுரண் ஏனம் ஆகி முன்கலத் தேழ்தலம் உருவ இடந்து பின்னெய்த் துாழி முதல்ல சயசய என்று வழுத்தியும் காணா மலரடி யினைகள். , திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை. என்று மாணிக்கவாசகரும் பாடியருளியவற்றைக் காண்க.

அடுத்து வரும் 7-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'சிவந்த கண்களையுடையவர்களாகிய விருப்பம் மரு விய பெண்மணிகள் திருவாரூரில் உள்ள வீதிகளில் தெளித்த சிவந்த குங்குமப் பூவை அரைத்த குழம்பை அந்தப் பெண் மணிகளுடைய கூந்தல்களில் அணிந்த நறுமணம் பொங்கி எழும் மாலைகளில் கட்டியிருக்கும் மலர்களில் உள்ள மகரந். தப் பொடிகள் தரையில் விழுந்து உடனே அந்தத் தரையில் சேர்ந்து அந்தக் குழம்பாகிய சேற்றை உலரச் செய்யும்." பாடல் வருமாறு: