பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 பெரிய புராண விளக்கம்

வண் காற்றினர் ஆற்றலாம் எரியுரு., 'காலமும் ஞாயிறும் தியு மாயவர்.’’, "மண்ணர் நீரர் ஆரழலார் மலி காலி -னார்.’’, ‘மண்ண கத்திலும் வானிலும் எங்குமாம் திண் ணகத் திரு ஆலவாயாய்., 'வினிதரு நீரும் மண்ணும் விசும்போடனல் காலுமாகி. , ஊழியும் இன்பமும் கால மாகி உயரும் தவமாகி ஏழிசையின் பொருள் வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பாகி நாழிகையும் பல ஞாயிறும் ஆகி.", 'கழியுளா ரெனவும் கடலுளா ரெனவும் காட்டு ளார் நாட்டுளா ரெனவும் வழியுளா ரெனவும் மலையுளா ரெனவும் மண்ணுளார் விண்ணுளா ரெனவும் சுழியுளாரென வும்.’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், 'அண்டமாய் ஆதியாய் அருமறையோ டைம்பூதப் பிண்ட மாய்.”, நீரானே தியானே நெறியானே கதியானே ஊரானே உலகானே உடலானே உயிரானே.”, காலமும் நாள்கள் ஊழி படையாமுன் ஏக உருவில் மூலர் உருவில் சாலவுமாசி மிக்க சமயங்கள் ஆறின் உருவாகி நின்ற கழலோன் ஞாலமும் மேலை விண்ணொடுல கேழும். , ' ஞாயிறாய் நமனு மாகி வருணனாய்ச் சோம னாகித் தீயறா நிருதி வாயுத் திப்பியசாந்த னாகி. ’, ‘நீரவன் தீயி னோடு நிழலவன் எழிலதாய பாரவன் விண்ணின் மிக்க பரமவன்., * மாயனாய் மாலய னாகி மலரவ னாகி மண்ணாய்த் தேய மாய்த் திசைளட் டாகித் தீர்த்தமாய்த் திரிதர்கின்ற காய மாய்க் காயத் துள்ளார்' கடலகம் ஏழினோடும் புவனமும் கலந்த விண்ணும் உடலகத் துயிரும் பாரும் ஒள்ளழ லாகி நின்று தடமலர்க் கந்த மாலை தண்மதி பகலு மாகி. , 'இரவியும் மதியும் விண்ணும் இருநிலம் புனலும் காற்றும் உரகமார் பவனம் எட்டுத் திசையொளி உருவ மானாய்.’’, *கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து . நின்ற பெரியானை. மதியமும் ஞாயிறும் காற்றும் தியும் அந்தரமும் அலைகடலும் ஆனான்.", எல்லாம் சிவ னென்ன நின்றாய் போற்றி எரிசுடராய் நின்ற இறைவா போற்றி. , 'பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றி