பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு - 235

னுள்ளான்.’’, ‘மண்ணிலங்கு நீரனல்கால் வானுமாகி மற்ற வற்றின் குணமெலா மாய்நின் றாரும்.', 'ஒன்றா உலக னைத்தும் ஆனார் தாமே ஊழிதோ றுரழி உயர்ந்தார் தாமே நின்றாகி எங்கும் நிமிர்ந்தார்தாமே நீர்வளிதி ஆகாசம் ஆனார் தாமே. , விண்ணாகி நிலனாகி விசும்புமாகி வேலைசூழ் ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத் தாகி.", "தடவரைகள் ஏழுமாய்க் காற்றாய்த் தியாய்த் தண்விசும்பாய்த் தண்விசும்பின் உச்சியாகிக் கடல்வலயம் சூழ்ந்ததொரு ஞால மாகிக் காண்கின்ற கதிரவனும் மதியு மாகி.’’, நீணிலவும் அந்தீயும் நீரும் மற்றை நெறியிலங் கும் மறுகாலும் ஆகாசமும் வான்னிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன்னுயிரும்.’’, 'இருநிலனாய்த் தியாகி நீரு மாகி இயமான் னாய்எரியும் காற்று மாகி அருநிலைய இங்க ளாய் ஞாயிறாகி ஆகாசமாய்,அட்ட மூர்த்தி யாகிப் பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறருருவும் தம்முருவும் தாமே யாகி நெருநலையாய் இன்றாகி நாளை யாகி நிமிர் புன் சடையடிகள் நின்ற வாறே.”, நிற்பனவும் நடப்பன வும் நிலனும் நீரும் நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி.’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், ஊனாய் உயிர் ஆனாய் உடல்ஆனாய்உல கானாய் வானாய் நிலனா னாய் கடல்ஆனாய் மலை ஆனாய்.’’, ‘மண்ணிர் தீவெளி கால் வருபூதங்கள்ஆகி மற்றும் பெண்ணோ டாணவியாய்.”, ஊனாய் உயிர்புகவாய் அகலிடமாய் முகில்பொழியும் வானப் அதன்மதியாய்.” என்று சுந்தரமூர்த்தி நாயனா ரும், 'பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி, நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி, தீயிடை மூன்றாய்த் திகழ்ந் தாய் போற்றி, வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி, வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி.", ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி.', 'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி, ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையு மாய்க், கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு, வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.”, ஈசனே நீ அல்ல தில்லை இங்கும் அங்கும்.','பெண்ணாகி